குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!
டெல்லி உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பாக மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கண்டன குரல்கள் எழுந்தனர். திமுக உள்ளிட்ட கட்சிகள் அப்போது எதிர்க்கட்சிகளாக இருந்த சமயத்தில் திமுக இதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது. நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தனர், அதன் முடிவில் … Read more