அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62..? மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்  வெளியான நிலையில், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு எழுத்துப்பூர்வமாக மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளித்தார். அவர் அளித்த பதிலில், “மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை மாற்றுவதற்கான எந்தத் திட்டமும் தற்போது பரிசீலனையில் இல்லை. அதேபோல், ஊழியர்கள் ஓய்வு பெறும்போது ஏற்படும் … Read more

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் ரயில்வே துறையில் வேலை! விண்ணப்பிக்க செப்டம்பர் 28 கடைசி நாள்!

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் ரயில்வே துறையில் வேலை! விண்ணப்பிக்க செப்டம்பர் 28 கடைசி நாள்! மத்திய ரயில்வே வாரியம் தனது அதிகாரபூர்வ @rrccr.com இணைத்தளத்தில் ரயில்வே துறையில் காலியாக உள்ள 2409 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி எலக்ட்ரீஷியன்,ஃபிட்டர்,வெல்டர்,வயர்மேன்,பெயிண்டர் பணிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் இந்தியாவை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. காலியிடங்கள்: மொத்தம் 2,409 கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு,12 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ … Read more