குட் நியூஸ்.. புதிதாக 75 லட்சம் இலவச கேஸ் இணைப்புக்கள் வழங்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பு!!
குட் நியூஸ்.. புதிதாக 75 லட்சம் இலவச கேஸ் இணைப்புக்கள் வழங்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பு!! நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு மத்திய அரசின் “பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா” என்ற திட்டத்தின் கீழ் இலவச கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் தற்பொழுது இந்த இலவச கேஸ் இணைப்பை மேலும் 3 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.இதனை தொடர்ந்து புதிதாக 75 லட்சம் இலவச கேஸ் இணைப்புக்கள் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. … Read more