நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் இலவசம்! அதிரடி அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு!
நாடு முழுவதும் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்தநிலையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு முயற்சி செய்தாலும் அதனை கட்டுப்படுத்த இயலாமல் மாநில அரசும், மத்திய அரசும், திணறிக் கொண்டிருக்கிறது. அதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்காததால் மாநில, மத்திய அரசுகளின் முயற்சிகள் வீணாகும் நிலையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில், இந்தியா முழுவதும் இந்த நோய் தொற்றின் 2வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. மாநில அரசுகளுக்கு நோய்த்தொற்று … Read more