விவசாயிகளுக்கு தரப்பட்ட 2992 கோடி ரூபாய் பணமும் வசூலிக்கப்படும்!! வேளாண்மைத்துறை அமைச்சர் அதிரடி!!
பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் தகுதியற்ற 42.16 லட்சம் விவசாயிகளின் மூலமாக பெறப்பட்ட 2992 கோடி ரூபாயை அரசு மீட்டெடுக்கும் என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்து உள்ளார். மேலும், பிரதமர் கிசான் திட்டத்திற்கு கிழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தகுதியற்ற விவசாயிகளும் பணம் பெறுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து … Read more