தலைப்பிரசவத்திற்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி குழந்தையுடன் பரிதாப மரணம்!! போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் !!
தலைப்பிரசவத்திற்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி குழந்தையுடன் பரிதாப மரணம்!! போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் !! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை இறந்தே பிறந்த நிலையில் அந்தப் பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முறையான சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 36-வது வார்டு அரசமரத்து தெருவை சேர்ந்தவர் உதயராஜ் வயது 28. இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஸ்வரி வயது 21. என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. … Read more