2023 இல் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றிய தொகுப்பு இதோ!

2023 இல் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றிய தொகுப்பு இதோ! *ஜனவரி 18: குத்துசண்டை வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குத்துண்டடை சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக போராட்டம் இந்த போராட்டம் ஜனவரி 18 ஆம் தேதி தொடங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நீடித்தது. *பிப்ரவரி: மேகாலயா, நாகலாந்து, திரிபுரா மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடந்தது. *பிப்ரவரி 06: துருக்கி – சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 59,259 பேர் … Read more

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம்!!! இன்று விண்ணில் பாய்கின்றது!!!

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம்!!! இன்று விண்ணில் பாய்கின்றது!!! இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்பப்படும் என்று கூறியது போல இன்று(செப்டம்பர்2) ஆதித்யா எல் 1 விண்கலத்தை அனுப்புகின்றது. நிலவில் சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலை நிறுத்திய பிறகு இஸ்ரோ அடுத்ததாக சூரியனை ஆய்வு செய்வதற்கு ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை வடிவமைத்தது. இந்த ஆதித்யா எல் 1 என்ற விண்கலம் சூரியனில் உள்ள … Read more

நிலவை நெருங்கும் சந்திராயன்-3 விண்கலம்:இஸ்ரோ தகவல்!

நிலவை நெருங்கும் சந்திராயன்-3 விண்கலம்:இஸ்ரோ தகவல்! சந்திராயன்-3 விண்கலத்தை நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்க்காக இஸ்ரோவால் கடந்த 14-ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் விண்கலம் பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது. மேலும் இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லப்படுகிறது. ஏற்கனவே 5 கட்டங்களாக சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுப்பாதை … Read more