புதிய ஜெர்சிக்கு மாறிய குஜராத் டைட்டன்ஸ் அணி! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!!

புதிய ஜெர்சிக்கு மாறிய குஜராத் டைட்டன்ஸ் அணி! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!! நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து நாளை அதாவது மே 14ம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் ஊதா நிறத்தில் ஜெர்சி அணிந்து கொண்டு விளையாடவுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. நடப்பு ஐபிஎல் குஜராத் டைட்டன்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் … Read more

தற்கொலை குறித்த சமூக வலைதள பதிவு! மனதை மாற்றி இளைஞரின் தற்கொலையை முறியடித்த சைபர் காவல் துறையினர்

தற்கொலை குறித்த சமூக வலைதள பதிவு! மனதை மாற்றி இளைஞரின் தற்கொலையை முறியடித்த சைபர் காவல் துறையினர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சோலாப்பூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தேர்வில் தோல்வி அடைந்ததன் காரணமாக தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ளப் போவதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். இது குறித்து தகவல் அறிந்த சைபர் கரம் காவல்துறையை சேர்ந்த காவல் ஆய்வாளர் சுவர்ணா ஷிண்டே அந்த இளைஞணை சமூக வலைத்தளம் வாயிலாகவே ஷேட்டிங் செய்துள்ளார். தேர்வில் தோல்வி … Read more

ரசிகர்களை இப்படியெல்லாம் குஷிப்படுத்திய நடிகை ரம்யா பாண்டியன்!!!

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் எண்ணத்தில் நடிகை ரம்யா பாண்டி புதிதாக ஒரு கெட்டப்பை யோசித்து, அதற்காக தன்னை மெருகேற்றி பாகுபலி படத்தில் தேவசேனாவாக உருவெடுத்து வாழ்த்து  தெரிவித்துள்ளார். இவரைப்போலவே திரைப் பிரபலங்கள் நானி, பிரசன்னா, ராம் சரண், சமந்தா, விஜய் சேதுபதி உள்ளிட்டபலரும் அவரவர்கள் வீட்டிலிருந்தபடியே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை தங்கள் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர். இந்த கெட்டப்பை பார்த்த ரம்யா பாண்டியன் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். அந்த அளவுக்கு  ரொம்ப அழகாக … Read more