அறநிலையத்துறையில் நேர்முகத்தேர்வின் மூலம் பணி நியமனம்!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

Job appointment through interview in charity department!! Important Announcement!!

அறநிலையத்துறையில் நேர்முகத்தேர்வின் மூலம் பணி நியமனம்!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!! தமிழகத்தின் அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் தான் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆவார். தற்போது இவரின் தலைமையில், அறநிலையத்துறையின் செயல்பாடுகள், சட்டமன்ற அறிவிப்புகள் மற்றும் பணி முநீற்றம் குறித்து விவரங்கள் தொடர்பாக மாதாந்திர சீராய்வுக் கூட்டம் நடந்தது. அப்போது அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது, ஒருநாள் முழுவதும் அன்னதான திட்டம் மொத்தம் எட்டு கோவில்களிலும், ஒரு வேளை மட்டும் அன்னதான திட்டம் மொத்தம் 764  கோவில்களிலும் நடைபெற்று … Read more