நிலத்தை விற்று தருவதாக என்னிடம் 25 கோடி ரூபாயை ஏமாற்றி விட்டார்!!! பிரபல நடிகை கௌதமி கமிஷனர் அலுவலகத்தில் புகார்!!!

நிலத்தை விற்று தருவதாக என்னிடம் 25 கோடி ரூபாயை ஏம்மாற்றி விட்டார்!!! பிரபல நடிகை கௌதமி கமிஷனர் அலுவலகத்தில் புகார்!!! பிரபல நடிகை கௌதமி அவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் தன்னுடைய 25 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை விற்றுத் தருவதாக கூறி ஒருவர் தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்துள்ளார். தமிழில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் 1988ம் ஆண்டு வெளியான குரு சிஷ்யன் திரைப்படத்தின் மூலமாக நடிகை கௌதமி அவர்கள் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் … Read more

அரசு வேலை வாங்கி தருவதாக சுமார் 6 லட்சத்தை சுருட்டிய நபர் கைது 

அரசு வேலை வாங்கி தருவதாக சுமார் 6 லட்சத்தை சுருட்டிய நபர் கைது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 6 லட்சத்து 70 ஆயிரம் பணத்தை பெற்று ஏமாற்றி மோசடி செய்த நபரை மயிலாடுதுறை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னப்பன் (வயது 51).இவர் தனது மகனுக்கு அரசு வேலை வாங்குவதற்கு உறவினர் சந்திரன் என்பவர் மூலமாக மயிலாடுதுறை அவையம்பாள்புரத்தில் உள்ள ஒரு வணிக … Read more

நாடக காதலால் பட்டியலின பெண்ணை காதலித்து ஏமாற்றிய காதலனுக்கு தக்க தண்டனை கொடுத்த காதலி

நாடக காதல் செய்து ஏமாற்றிய காதலனுக்கு, சாதிய வன்கொடுமை சட்டப் பிரிவின் படி போராடி தண்டனை பெற்றுத் தந்துள்ளார் காதலியான இளம்பெண். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நடுப்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள எலத்தூர் அண்ணாநகரில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகள் சசி பிரியா. இவர் பொறியியல் பட்டதாரி ஆவார். சசி பிரியாவும், அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது மகன் பொறியியல் பட்டதாரியான கிரி சங்கர் என்பவரும் கடந்த ஒரு வருட காலமாக … Read more