நெருங்கும் தீபாவளிப் பண்டிகை! சொந்த ஊருக்கு போக எல்லாரும் ரெடியா!!
நெருங்கும் தீபாவளிப் பண்டிகை! சொந்த ஊருக்கு போக எல்லாரும் ரெடியா!! தீபாவளிப் பண்டிகை நெருங்கும் சமயத்தில் வெளியூர்களில் இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு சிரமம் இன்றி திரும்பும் வகையில் தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இந்தியாவில் பலவிதமான பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதில் மிக முக்கியமான பண்டிகையாக தீபாவளிப் பண்டிகை உள்ளது. தீபாவளிப் பண்டிகையை அனைத்து தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர். நடப்பாண்டு தீபாவளிப் பண்டிகை நவம்பர் 12ம் தேதி ஞாயிற்றுக் … Read more