சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம்! யார் அந்த நீதிபதி? குடியரசுத் தலைவர் அதிரடி!
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த சஞ்சீவ் பேனர்ஜி மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். தமிழகம் போன்ற பெரிய மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணிபுரிந்த அனுபவம் வாய்ந்த ஒரு நீதிபதியை திடீரென்று மேகாலயா போன்ற சிறிய மாநிலத்திலுள்ள நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதற்கு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தார்கள்.மேலும் இது தொடர்பாக அந்த சமயத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வந்தது. மேலும் மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட சஞ்சீவ் பானர்ஜிக்கு பிரிவு … Read more