ஓட்டுப்போட சொந்த ஊருக்கு போறீங்களா..?? கட்டணம் இல்லாமலே பயணம் செய்யலாம்..!!
ஓட்டுப்போட சொந்த ஊருக்கு போறீங்களா..?? கட்டணம் இல்லாமலே பயணம் செய்யலாம்..!! நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எனவே ஜனநாயக கடமையை ஆற்ற வெளியூர்களில் வேலை பார்க்கும் வாக்காளர்கள் இன்று அவரவர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய தொடங்கி உள்ளனர். சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் இருந்து நேற்று இரவே லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்ய … Read more