இன்று முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்! இதில் உங்கள் ஊர் இருக்கானு பாருங்கள்! 

Places likely to receive heavy rain from today! See if your town is in it!

இன்று முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்! இதில் உங்கள் ஊர் இருக்கானு பாருங்கள்! கடந்த வாரத்தில் வங்கக்கடல் தென்கிழக்கு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.அந்த புயல் கரையை கடந்த நிலையில் தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்து வந்தது.கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். மேலும் … Read more

கனமழை வெளுத்து வாங்க போகும் இடங்கள்! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்கின்றதா என பாருங்கள்!

Places that are going to be washed by heavy rain! See if your town is on this list!

கனமழை வெளுத்து வாங்க போகும் இடங்கள்! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்கின்றதா என பாருங்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளும், போக்குவரத்து சேவைகளும் முற்றிலும் மூடப்பட்டிருந்தது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. ஆனால் தற்போது மழை அதிகளவு பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் பாதிப்படைய செய்கின்றது.கடந்த வாரம் … Read more

அடுத்த 2 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட உத்தரவு!

Chance of heavy rain in the next 2 hours! The order issued by the Chennai Meteorological Department!

அடுத்த 2 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட உத்தரவு! கடந்த  வாரம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில்  உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.அதனை தொடர்ந்து கடந்த 9 ஆம் தேதி  நள்ளிரவு சுமார் மூன்று மணியளவில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலிற்கு மாண்டஸ் என்று  பெயர் வைக்கப்பட்டது. மேலும் புதுச்சேரி- ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டா இடையே நள்ளிரவு கரையை கடந்த மாண்டஸ் புயல் காற்றழுத்த தாழ்வு … Read more

இந்த நாட்களில் கனமழை வெளுத்து வாங்க உள்ளது! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! 

These days heavy rain is going to be white! Information released by Chennai Meteorological Department!

இந்த நாட்களில் கனமழை வெளுத்து வாங்க உள்ளது! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது. இவை மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக … Read more

கனமழை வெளுத்து வாங்கும் இடங்கள்! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! 

Places where heavy rain washes off! Information released by Chennai Meteorological Department!

கனமழை வெளுத்து வாங்கும் இடங்கள்! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.அந்த வகையில் தூத்துக்குடி ,ராமநாதபுரம், சிவகங்கை,தஞ்சாவூர் ,திருவாரூர் ,புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அடுத்த மூன்று மணி நேரத்தில் திருவாரூர் ,தஞ்சை, புதுக்கோட்டை  உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.நாளை தமிழ்நாடு ,புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் … Read more

தமிழகத்தில் தொடர்ந்து இரு நாட்களுக்கு அதிக மழைக்கு வாய்ப்பு :! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !!

ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி ,சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் … Read more

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்!

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! தமிழகம் மற்றும் புதுச்சேரியின்  கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சென்ற வாரம் தொடர்ந்து கனமழை பெய்த நிலையில் தற்போது மழை குறைந்து உள்ளது. தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஒரு … Read more