சென்னை ஏரிகளின் நீர் இருப்பு கிடுகிடு உயர்வு! வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை ஏரிகளின் நீர் இருப்பு கிடுகிடு உயர்வு! வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னையில் கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான ஏரிகள் மற்றும் நீர் தேக்கங்கள் நிரம்பியுள்ளனர் இதனால் செம்பரம்பாக்கம் ஏரி இன்று மதியம் மூன்று மணி அளவில் நிரம்பப்பட உள்ளதா அறிவிக்கப்பட்டுள்ளது அதிகபட்சமாக திருவொற்றியூரில் 20 சென்டிமீட்டர் மழை பதிவானது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. ஆகவே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற பல மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக திருவொற்றியூரில் 20 செண்டிமீட்டர் மழையும், நுங்கம்பாக்கத்தில் 11.2 சென்டிமீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் … Read more

தொடர் கனமழையால் வெள்ளக் காடாகும் சென்னை! வெளியூரிலிருந்து சென்னை வர வேண்டாம் என முதல்வர் அறிவுறுத்தல்

Chennai Rain News 2021

தொடர் கனமழையால் வெள்ளக் காடாகும் சென்னை! வெளியூரிலிருந்து சென்னை வர வேண்டாம் என முதல்வர் அறிவுறுத்தல் வரும் நவம்பர் 9 ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதால் தமிழகத்தில் அடுத்து வரவுள்ள 4 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தான் நேற்று முதல் சென்னையில் தொடர் மழை பெய்து வருகிறது.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்த … Read more