இனி பயணிகளுக்கு கவலை இல்லை!  இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் தான் இந்த வசதி! 

இனி பயணிகளுக்கு கவலை இல்லை!  இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் தான் இந்த வசதி!  இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையங்களில் பல மணி நேரம் இணைப்பு விமானங்களுக்காக காத்திருக்கும் பொழுதெல்லாம் பயணிகள் ஒரு தியேட்டரோ அல்லது ஷாப்பிங் மாலோ இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசிப்பார். அந்த யோசனை தற்போது சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கு சுமார் ரூ.250 கோடி … Read more

அரசு உத்தரவை மீறி வணிக வளாகத்தை திறந்த துணிக்கடை நிறுவணம் : விசாரித்த அதிகாரியை மிரட்டி ஆபாச வார்த்தைகளால் திட்டிய மேலாளர்!

பல நாட்டுகளில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் பரவாமல் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 160 தாண்டி வேகமாக உயர்ந்து வருகிறது. வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 15 நபர்கள் முழுவதும் குணமடைந்துள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்கள் அதிகம் கூடும் வணிக … Read more