வங்கியில் இனி இந்த சேவைகளுக்கும் வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் !
வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சில சேவைகளுக்கு கட்டணங்களையும், சில சேவைகளை இலவசமாகவும் செய்து தருகிறது. உதாரணமாக வாடிக்கையாளர்களுக்கு இலவச ஏடிஎம் கார்டு, காசோலை புத்தகம் மற்றும் ஆன்லைன் சேவைகள் போன்ற சேவைகளை வங்கிகள் இலவசமாக வழங்குகின்றன. அதேசமயம் சில சேவைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குப் மேல் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கிறது. வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு விதிக்கக்கூடிய கட்டணங்கள் வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது. இப்போது எந்த விதமான சேவைகளுக்கெல்லாம் வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது … Read more