Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் கோழி பிரியாணி – சுவையாக செய்வது எப்படி?

Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் கோழி பிரியாணி – சுவையாக செய்வது எப்படி? கேரளா மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் இறைச்சி வகைகளில் ஒன்று சிக்கன், இவை அதிக ருசி தரக் கூடிய நான் – வெஜ் ஆகும். இந்த கோழியில் வறுவல், ப்ரை, சில்லி, குழம்பு, கிரேவி உள்ளிட்டவைகள் செய்து உண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில் அனைவருக்கும் விருப்ப உணவான பிரியாணியை கேரளா ஸ்டைலில் செய்தால் அதிக ருசியுடன் இருக்கும். தேவையான பொருட்கள்:- *கோழி … Read more