ஊரையே கூட்டும் மணத்துடன் கேரளா ஸ்டைல் சிக்கன் ஸ்டவ் கறி – சுவையாக செய்வது எப்படி?
ஊரையே கூட்டும் மணத்துடன் கேரளா ஸ்டைல் சிக்கன் ஸ்டவ் கறி – சுவையாக செய்வது எப்படி? நம்மில் பெரும்பாலானோருக்கு பிடித்த இறைச்சி வகை சிக்கன். இதில் அதிகளவு புரதம், வைட்டமின்கள் இருக்கின்றது. இந்த சிக்கனில் வறுவல், ப்ரை, குழம்பு, கிரேவி உள்ளிட்டவைகள் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது. அதிக சுவை உள்ள சிக்கனை வைத்து கேரளா ஸ்டைல் ஒரு ஸ்பெஷல் உணவு செய்யும் முறை எப்படி என்ற தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *கோழி – 1/2 … Read more