“சிக்கன் சூப்” குடிப்பதினால் உடலுக்கு கிடைக்கும் 8 அற்புத நன்மைகள்!!

“சிக்கன் சூப்” குடிப்பதினால் உடலுக்கு கிடைக்கும் 8 அற்புத நன்மைகள்!! நம்மில் பலருக்கு கோழி இறைச்சி என்றால் அலாதி பிரியம்.அதிலும் நாட்டு கோழி என்றால் சொல்ல வேண்டியதில்லை.இந்த நாட்டுக் கோழி இறைச்சியில் அதிகளவு பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்து நிறைந்து இருக்கிறது.அதேபோல் புரதம்,வைட்டமின் ஏ,பி,பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்களும் நிறைந்து இருப்பதால் இதை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இந்த நாட்டுக்கோழி இறைச்சியில் வறுவல்,பிரட்டல்,குழம்பு,சசுக்கா என்று பல வகைகளில் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது.இவற்றை காட்டிலும் சூப் … Read more