இனிமேல் மகளிர்க்கு இலவசம் தான்! சட்டப்பேரவையில் முதல்வர் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு!
இனிமேல் மகளிர்க்கு இலவசம் தான்! சட்டப்பேரவையில் முதல்வர் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு! புதுச்சேரி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என முதல்வர் அறிவித்துள்ளார். அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் மகளிர்க்கு அரசு பேருந்துகளில் இலவச பயண சேவை வழங்கப்பட்டு வருகிறது. எனவே தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் மகளிர்க்கு இலவச பயணம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள் … Read more