பெற்றோரின் கவனக்குறைவு!! குழந்தைக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

பெற்றோரின் கவனக்குறைவு!! குழந்தைக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!! ஈரோடு மாவட்டத்தில் உள்ள கரட்டுப்பாளையத்தில் வசிப்பவர் தான் அப்பாஸ் என்பவர். இவரது மனைவியின் பெயர் சிம்ரான். இவர்கள் இருவருக்கும் சையத் அத்னான் என்ற மூன்று வயதுடைய குழந்தை உள்ளது. இந்த குழந்தையின் தாயான சிம்ரான் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலைக்கு செல்லும் போது தனது குழந்தையையும் தூக்கிக் கொண்டுதான் செல்வார். எனவே ஜூலை இரண்டாம் தேதி அன்று வழக்கம் போல் தனது குழந்தையான சையத் … Read more

இந்தியாவில் இயங்கி வரும் நிறுவனத்தின் இரும்பல் மருந்து! 18 குழந்தைகள் இறந்ததால் ஏற்பட்ட சர்ச்சை!

இந்தியாவில் இயங்கி வரும் நிறுவனத்தின் இரும்பல் மருந்து! 18 குழந்தைகள் இறந்ததால் ஏற்பட்ட சர்ச்சை! இந்தியாவில் இயங்கி வரும் மேரியன் பயோடெக் எனும் நிறுவனத்தின் தயாரிப்பான டோக் 1 மேக்ஸ் என்ற இருமல் மருந்தை பயன்படுத்தியதால் உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் இறந்துள்ளனர் என அந் நாட்டு சுகாதார அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட இரும்பல் மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டது. மேலும் மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்தினார்கள். … Read more

குழந்தைகள் தொடர் உயிரிழப்பு! இருமல் மருந்துகள் தடை!

Children continue to die! Ban on cough medicine!

குழந்தைகள் தொடர் உயிரிழப்பு! இருமல் மருந்துகள் தடை! இம்மாத முதல் வாரத்தில் ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் திடீரென மரணமடைந்தது.70 குழந்தைகளின் சிறுநீரகங்கள் பாதிப்படைந்தன.அதனால் டெல்லியை சேர்ந்த மைய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நான்கு இரும்பல் மருந்துக்கள் தடை செய்யப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து இந்தோனேசியாவில் ஆறு வயதுக்குட்பட்ட 99 குழந்தைகள் திடீரென மரணமடைந்துள்ளனர். மேலும் 206 குழந்தைகள் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.தொடர்ந்து குழந்தைகளின் உயிரிழப்பு அதிகரிப்பை தடுக்க அனைத்து நிறுவனங்களின் இரும்பல் மருந்துகள் விற்பனை தடை செய்வதாக இந்தோனேசியா … Read more