41 லட்சத்தை வென்ற பேஸ்புக் பயனாளர்!! முடக்கப்பட்ட கணக்கால் இழப்பீடு!!
41 லட்சத்தை வென்ற பேஸ்புக் பயனாளர்!! முடக்கப்பட்ட கணக்கால் இழப்பீடு!! அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள கொலம்பஸ் நகரில் வசித்து வருபவர் ஜெசன் கிரவ்பொர்ட். இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு இவரின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டது. இது குறித்து அவர் கூறியதாவது, ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்தவுடன் என் செல்போனில் பேஸ்புக் கணக்கை திறக்கும் போது அது முடக்கப்பட்டிருந்தது. நான் பேஸ்புக் கணக்கில் இருந்து தடை செய்யப்பட்டதாக கூறி, அதற்காக கூறிய விளக்கத்தில் குழந்தைகள் … Read more