திருச்சிக்கு மட்டும் ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!
திருச்சிக்கு மட்டும் ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!! அரசு விடுமுறை தவிர பிரபலமான கோவில் திருவிழா போன்ற சில காரணங்களால் சில மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் திருச்சி மாவட்டத்திற்கு ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அம்மனுக்கு சிறப்பு … Read more