இனி வழுக்கை தலையிலும் முடி வளரும்!! இதனை தடவினால் போதும்!!

இனி வழுக்கை தலையிலும் முடி வளரும்!! இதனை தடவினால் போதும்!! வழுக்கை என்பது தலையிலிருந்தோ, உடம்பிலிருந்தோ முடி கொட்டுவதை குறிக்கும். தலை வழுக்கை பகுதியாகவோ அல்லது மொத்தமாகவோ தலையிலிருந்து முடி இழப்பதையும் குறிக்கும். இது பொதுவாக இதற்கு பல்வேறு சிகிச்சை முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வழுக்கைக்கு தேவையான அனைத்து டெக்னாலஜிகளும் இந்தியாவில் வந்துவிட்டது. ஆனால் இது மாதிரி செய்வதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது இதற்கு வீட்டில் இருக்கும் இயற்கையா வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இயற்கையான … Read more

எப்பேர்ப்பட்ட சிறுநீரக கல்லும்!! ஒரே வாரத்தில் வெளியேறிவிடும்!!

எப்பேர்ப்பட்ட சிறுநீரக கல்லும்!! ஒரே வாரத்தில் வெளியேறிவிடும்!! தற்போதைய காலத்தில் சிறுநீரக கற்கள் வருவது சாதாரணமாகிவிட்டது. உலகில் 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்கள் வாழ்நாளில் குறைந்தது ஒரு முறையாவது சிறுநீரக கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுவார்கள். குறிப்பாக ஆண்கள் தான் இப்பிரச்சனையால் பெண்களை விட அதிகமாக கஷ்டப்படுவார்கள். அதிலும் ஒருவருக்கு சிறுநீரக கல் பிரச்சனை தீவிரமாக இருந்தால், அது முதுகின் பின்புறத்தில் கடுமையான மற்றும் கூர்மையான வலியை சந்திக்க வைக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் உடலில் இருக்கும் … Read more