கொழுப்பை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்க உடனடி தீர்வு தரும் 4 பொருட்கள்!!
கொழுப்பை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்க உடனடி தீர்வு தரும் 4 பொருட்கள் உயிரைப் பறிக்கும் நோய்களில் முதலிடத்தை வகிப்பது மாரடைப்பு.கடந்த 10,15 வருடங்களுக்கு முன் வயதானவர்களுக்கு மட்டும் ஏற்படும் ஒரு நோயாக மாரடைப்பு இருந்தது.ஆனால் தற்பொழுது இளம் வயது பெண்கள் மற்றும் ஆண்களையும் பாதிக்கும் பொதுவான நோயாக மாறி கொண்டிருக்கின்றது.மேலும் மாரடைப்பு இன்றைய சூழலில் சாதாரணமாகி விட்ட நிலையில்,இது குறித்த போதிய விழிப்புணர்வோ,உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முதலுதவி பற்றிய புரிதலோ பெரும்பாலானவர்களுக்கு இல்லை … Read more