கொலஸ்ட்ரால் பற்றி நாம் அறியாதவை!  மருத்துவ நிபுணர்களின் கருத்து!

கொலஸ்ட்ரால் பற்றி நாம் அறியாதவை!  மருத்துவ நிபுணர்களின் கருத்து! தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவருக்கும் கொலஸ்ட்ரால் என்பது சர்வ சாதாரணமாக வருகின்றது.மேலும் அதிக கொழுப்பு ஒரு அமைதியான கொலையாளியாக இருக்கலாம் ஆனால் அறிகுறிகள் நுட்பமான வழிகளில் வெளிப்படும் இருதய நோய்களின் பல குறிகாட்டிகள் உள்ளன, அவற்றில் அதிக கொலஸ்ட்ரால் ஆபத்து கொண்டது. மேலும் உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின் படி, அதிகரித்த கொலஸ்ட்ரால் அளவு இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும், இஸ்கிமிக் … Read more

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டால் ஆரோக்கியம் கிடைக்குமா ??

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டால் ஆரோக்கியம் கிடைக்குமா ??     பூண்டு பற்களை பச்சையாக வெறும் ஒரு கிளாஸ் பச்ச தண்ணீருடன் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது. பூண்டை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் அதன் நன்மைகளை முழுமையாக பெற முடியும். கீழே நெறைய இருக்கு வங்க படிக்கலாம்!பூண்டு சாப்பிடுவதால் உங்க ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. தினமும் காலையில் ஒரு கிளாஸ் தண்ணீருடன் பூண்டு பற்களை சாப்பிடுவது உங்க ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் … Read more