நடிகையின் தொடையை முத்தத்தால் நனைத்த RGV!

நடிகையின் தொடையை முத்தத்தால் நனைத்த RGV!

சர்ச்சைக்கு பெயர் போன டைரக்டர் என்றால் ராம்கோபால் வர்மாவை கூறுவார்கள். இவர் இப்பொழுது எல்லாம் அடல்ஸ் ஒன்லி புகைப்படங்களை தான் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி வருகிறார். ஆர்ஜிவி வேர்ல்ட் தியேட்டர் என்ற பெயரில் சொந்தமாக ஒரு டிஜிட்டல் தளம் வைத்திருக்கிறார். அந்த தளத்தில் படம் பார்ப்பதற்கு ஒரு தொகையை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும். இப்பொழுதெல்லாம் லாக் டவுன் என்பதால் தியேட்டர்கள் திறக்கப்படாத நிலையில் டிஜிட்டல் தளம் மூலம் பணத்தை அள்ளி வருகிறார் ஆர்ஜிவி. அதிலும் இவர் அடல்ஸ் … Read more

அடேங்கப்பா! நம்ம தளபதி மகன் என்னமா கார் ஓட்றாரு! வீடியோ உள்ளே! மறக்காம பாருங்க!

தமிழ் சினிமா மட்டுமல்ல உலக சினிமாவிலேயே இளைய தளபதிக்கு தான் அதிகமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். இவர் கையசைத்தால் அந்தக் கையின் அசைவுக்கு ஆட்டம் போடும் எத்தனையோ இளம் தலைமுறைகள் இவரைப் பின்பற்றி வருகிறார்கள். இவர் படங்களின் தகவல்கள் இப்போ வந்து விடும். ஆனால் இவரது குடும்பத்தைப் பற்றிய தகவல் அவ்வளவு எளிதாக வருவதில்லை. தளபதிக்கு மகன் மகள் உள்ளனர். மற்ற திரைப்பட நடிகர்கள் தங்களது குடும்பப் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு … Read more

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வாழ்க்கை வரலாறு படத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்!

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வாழ்க்கை வரலாறு படத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்!

சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவருக்கும் தெரிந்தது. இன்னும் அவரது தற்கொலை நிமிடங்களை யாராலும் மறக்க முடியாது. இது கொலையா தற்கொலையா என்ற வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் முடிவுக்கு வரவில்லை. பாலிவுட்டில் வாரிசுகளின் ஆதிக்கத்தால் இவருக்கு படவாய்ப்புகள் பறிக்கப்பட்ட மன அழுத்தத்திற்கு உள்ளாகி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டது. போதை பழக்கம் ஒரு பக்கம் காதல் தோல்வி என ஒருபக்கம் எனில் இவரது தற்கொலைக்கு காரணம் என்று பல்வேறு காரணங்கள் … Read more

இத்துறையையும் கவனியுங்கள்! முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த சேரன் ! நிறைவேற்றப்படுமா?

இத்துறையையும் கவனியுங்கள்! முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த சேரன் ! நிறைவேற்றப்படுமா?

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் அன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அதைப் பார்த்த சேரன் முக ஸ்டாலினுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். நிறைவேற்றப்படுமா என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.நேற்று மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்பொழுது பல திட்டங்களை முதல்வர் அவர்கள் அறிவித்தார். அதில் ஆண்டுதோறும் மூன்று இலக்கிய மாமணி விருது எழுத்தாளர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்படும் என்று கூறினார். தென் சென்னையில் உயர் … Read more

ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆன “Shame On You Samantha” !

ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆன "Shame On You Samantha" !

பாலிவுட் வெப் சீரியஸ் ஒன்றில் தீ ஃபேமிலி மன் 2 என்ற வலை தொடர் ஒன்றில் சமந்தா தமிழ் சமூகத்தை தவறாக சித்தரித்து நடித்து உள்ளதால், Shame On You Samantha என்ற கருத்து ட்விட்டரில் பிரபலமாகி வருகிறது. இதேபோல் சமந்தாவின் ரசிகர்கள் அவரை ஆதரிப்பதாகவும் இடுகைகள் பகிர்ந்து வருகிறார்கள். இந்த வெப் சீரியஸ் வியாழக்கிழமை முதல் அமேசான் ப்ரைம் மீடியாவில் வெளியிட திட்டமிட்டுள்ளது. சமந்தாவின் நடிப்புக்காக வெளிவந்த பாராட்டுக்கள் ஒரு பக்கம் இருந்த பொழுதிலும், தமிழின் … Read more

“காணாமல் போன இரண்டு நிமிட பெருமைக்கு வாழ்த்துக்கள்”! பாலாஜிக்கு சனம் ஷெட்டி கொடுத்த பதிலடி!

"காணாமல் போன இரண்டு நிமிட பெருமைக்கு வாழ்த்துக்கள்"! பாலாஜிக்கு சனம் ஷெட்டி கொடுத்த பதிலடி!

சமீபத்தில் Behind wood கொடுத்த அவார்டு திருப்பி தருவதாக பாலாஜி முருகதாஸ் வெளியிட்ட கருத்திற்கு சக போட்டியாளரான பிக்பாஸில் புகழ்பெற்ற சனம் செட்டி கொடுத்த பதிலடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் பிக் பாஸ். பிக் பாஸ் சீசன் 4 பங்கேற்ற ஆரீ, பாலாஜி முருகதாஸ், ஆஜித், ரமேஷ், ரம்யா பாண்டியன், அர்ச்சனா ,ஷிவானி நாராயணன், சுரேஷ் சக்ரவர்த்தி, வேல்முருகன், அனிதா, சோம்சேகர், ரியோ, ரேகா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ஆரி … Read more

வீடியோ: அலாவுதீன் சீரியலில் நடிக்கும் ஹீரோயின் குளிக்கும் வைரல் வீடியோ!

வீடியோ: அலாவுதீன் சீரியலில் நடிக்கும் ஹீரோயின் குளிக்கும் வைரல் வீடியோ!

அலாவுதீன் மற்றும் பல படங்கள் மற்றும் சின்னத்திரையில் நடித்து வருபவர் அவ்னீத் கவூர் . சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர் சமீபத்தில் வீடியோ ஒன்று மூலம் அனைவரின் மனதையும் கொள்ளை அடித்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மழையில் நீச்சல் குளத்தில் குளிப்பது போல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று மழை பெய்து ஒரு அழகான நிகழ்வாக அந்த தருணத்தை உருவாக்குகிறது. அவ்னீத் கவூர் தனது ரசிகர்களுக்காக வீடியோவை … Read more

வெளியானது “Conjuring 3” ட்ரெய்லர்- ‘பேய்’ உள்ளது என்பதை நிரூபிக்க தயாராக உள்ள படக்குழு!

வெளியானது "Conjuring 3" ட்ரெய்லர்- 'பேய்' உள்ளது என்பதை நிரூபிக்க தயாராக உள்ள படக்குழு!

The Conjuring என்ற படம் வெளிவந்து அனைவரையும் பயத்தின் உச்சத்திற்கு கொண்டு போனதை யாரும் மறக்க முடியாது. இப்பொழுது The Conjuring3 படத்தின் டிரைலர் வெளிவந்து உள்ளது. இது கண்டிப்பாக அனைவரையும் பயத்தின் எல்லை வரை கொண்டு செல்லும் என்பது நிச்சயமே. அந்த ட்ரெய்லரில், படத்தின் கதைக்களம் ஒரு மனிதனை சுற்றி மட்டும் வருகிறது, அந்த மனிதன் ஒருவரைக் கொன்று விட்டதால் பேய் தன்னிடம் இருப்பதாக கூறுகிறார். பேய்களை ஓட்டும் அந்த இரண்டு பேரும் தீய சக்திகளை … Read more

இந்தியன் 2 பேச்சுவார்த்தை ! நீதிமன்றம் முடிவை எதிர்ப்பார்க்கும் படக்குழு!

இந்தியன் 2 பேச்சுவார்த்தை ! நீதிமன்றம் முடிவை எதிர்ப்பார்க்கும் படக்குழு!

லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் காஜல் அகர்வால் பலர் நடித்து வரும் படம் தான் இந்தியன் 2. இந்த படம் தொடர்பான விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த படத்தை முடிக்காமல் இயக்குனர் ஷங்கர் வேறு எந்த படத்தையும் இயக்க செல்லக்கூடாது என்று லைகா தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. பின்னர் லைகா மற்றும் இயக்குனருடன் எவ்வளவு பேச்சுவார்த்தை நடந்த பின்னரும் பயனளிக்காமல் மீண்டும் நீதிமன்றத்தையே படக்குழுவினர் நாடி உள்ளனர். தேர்தல் முடிவுகள் … Read more

விருதை திருப்பி அளிப்பதாக கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!

விருதை திருப்பி அளிப்பதாக கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!

ஓ .என்.வி இலக்கிய விருது வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அதை ஓ .என்.வி கல்சுரல் அகாடமிக்கே திருப்பித் தருகிறேன் என வைரமுத்து அறிவித்துள்ளார். மேலும் அவருக்கு பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்ட 3 லட்சம் ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்காக தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.   அறிக்கையில் அவர் கூறியதாவது, ஓ .என்.வி இலக்கிய விருது என்பது கேரளாவின் பெருமைமிக்க விருது. ஓ .என்.வி இலக்கிய விருது இந்த ஆண்டு எனக்கு அளிப்பதாக ஓ .என்.வி … Read more