வேலு நாச்சியார் படத்தில் நடிக்க போகும் லேடி சூப்பர் ஸ்டார்

வேலு நாச்சியார் படத்தில் நடிக்க போகும் லேடி சூப்பர் ஸ்டார்

வேலு நாச்சியார் படத்தில் நடிக்க போகும் லேடி சூப்பர் ஸ்டார் வீரமங்கை வேலு நாச்சியார் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வாழ்க்கை வரலாற்று படத்துக்கு இந்திய சினிமாவிலும் மற்றும் தமிழ் சினிமாவிலும் அதிக வரவேற்பு உள்ளதால், பெரும்பாலும் தற்போது சினிமா இயக்குனர்கள் வாழ்க்கை வரலாற்று படம் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஏற்கனவே கிரிக்கட் வீரர் சச்சின் தெண்டுல்கர்,தோனி மற்றும் நடிகைகள் சாவித்ரி, சில்க் ஸ்மிதா உள்ளிட்டோரை பற்றிய … Read more

அரசியலுக்கு வரும் முன்னே நடிகர் ரஜினிகாந்தை அசர வைத்த ரசிகர்

அரசியலுக்கு வரும் முன்னே நடிகர் ரஜினிகாந்தை அசர வைத்த ரசிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் வருகை உறுதியானதும் அவருடைய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பலரும் பம்பரமாய் களத்தில் சுழ ஆரம்பித்துள்ளனர். ஆனால் “மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி” என்பதற்கு ஏற்ப ரஜினியின் மக்கள் சேவையை தாராக மந்திரமாக கொண்டு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சேவைகளை புரிந்து வருகிறார் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஜெ.ஜெயகிருஷ்ணன். கொரோனா லாக்டவுனில் கஷ்டப்பட்டவர்களுக்கு உணவு மட்டும் கொடுக்காமல், அவர்களுடைய மறுவாழ்விற்கும் ஏற்பாடு … Read more

சதைக்கு ஆசைப்படுற ஆள் இங்க இல்ல! ஆந்திரா பக்கம் ஓடிடு! VJ மகேஸ்வரியை திட்டிய ரசிகர்கள்!

சதைக்கு ஆசைப்படுற ஆள் இங்க இல்ல! ஆந்திரா பக்கம் ஓடிடு! VJ மகேஸ்வரியை திட்டிய ரசிகர்கள்!

சன் மியூசிக் தொலைக் காட்சியின் மூலமாக தொகுப்பாளினி பணியை ஆரம்பித்தவர் VJ மகேஸ்வரி. அதன்பின் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபல தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார் மகேஸ்வரி.   பல்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்தாலும் அவ்வளவாக படங்கள் வரவில்லை என்றுதான் கூறவேண்டும். பிறகு திருமணம் செய்து கொண்டு ஒரு மகனும் அவருக்கு உள்ளார். சமீபமாக அவருக்கு விவாகரத்து ஆனது அனைவருக்கும் தெரிந்தது.   சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் VJ மகேஸ்வரி தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் … Read more

TOP ஹீரோயினன்ஸை ஓரம் கட்டி 1986ல் நதியா எடுத்த போட்டோஷூட்! அம்மாடியோ எம்புட்டு அழகு!

TOP ஹீரோயினன்ஸை ஓரம் கட்டி 1986ல் நதியா எடுத்த போட்டோஷூட்! அம்மாடியோ எம்புட்டு அழகு!

1984-94 காலகட்டத்தில் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் வலம் வந்தார் நதியா. இவர் தமிழில் பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அப்ப பார்த்த மாதிரி இப்பவும் இருக்கீங்க மேடம் என்று சொல்லும் அளவிற்கு இவரது இன்றும் மாறாத இளமை பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறார். இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற அனைத்து மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். அந்த அளவுக்கு என்றும் இளமையுடன் … Read more

எனக்கு leg piece வேணும் என அடம் பிடிக்கும் ரசிகர்கள்! யாரோட போட்டோவை பார்த்து தெரியுமா?

மதராசி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை வேதிகா. அதன்பின் முனி, காளை, சக்கரகட்டி போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதில் நிலையான இடம் பிடித்தார். அதன்பின் தமிழில் அதிகமான படங்கள் கிடைக்காததால் மற்ற மொழி படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ள வேதிகா தற்போது பாலிவுட்டில் அறிமுகம் ஆகியுள்ளார். மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள அந்த படத்துக்கு, தி பாடி என்று பெயரிடப்பட்டுள்ளது. … Read more

பண்றது எல்லாம் கேவலமான வேலை! இதுல இது வேற! கோவில் கோவிலாக சுற்றும் சர்ச்சை நாயகி!

பண்றது எல்லாம் கேவலமான வேலை! இதுல இது வேற! கோவில் கோவிலாக சுற்றும் சர்ச்சை நாயகி!

சமீபகாலமாக ஒரு நடிகை அனைத்து நடிகரையும் வம்புக்கு இழுத்து நடிகர்களின் ரசிகர்களிடம் காரித்துப்பும் வாங்கிக் கொண்டு இருப்பவர் தான் அந்த நடிகை. சமீபகாலமாக இவரது பெயரைச் சொன்னாலே இவரை கடுப்பாகாதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு தானே தனது பெயரை கெடுத்துக் கொண்டு உள்ளார். எப்படியோ அடித்து பிடித்து பெரிய முதலாளி நிகழ்ச்சியில் பங்குபெற்றார். அங்கேயும் தனது பெயரை மிகவும் கெடுத்து கொண்டார். பெரிய முதலாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னர் படங்களில் ஏதாவது … Read more

நாலு படம் நடிச்சுட்டு இந்த சீன் தேவையா? இளம் நடிகையை வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்!

நாலு படம் நடிச்சுட்டு இந்த சீன் தேவையா? இளம் நடிகையை வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்!

இன்றைய இளசுகளில் மனதில் நல்ல பெரிய இடத்தைப் பிடித்துள்ள நடிகை தான் அவர். அதுவும் அவர் இன்ஸ்டாகிராமில் போடும் போஸ்டர்களால் தான் என்று சொல்லப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் போஸ்ட்க்கு லைக்குகள் குவிவதால் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறோம் என்று அவரே நினைத்துக் கொள்கிறாராம். குறும் படம் ஒன்றின் மூலம் நடிகையானவர். இவர் சினிமாவில் அடிமட்ட ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். முன்னணி நடிகர்களுடன் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். அதிலும் இவரை … Read more

உங்க இடுப்புக்கு நான் அடிமை! செம்ம ஹாட் யாஷிகா தீபாவளி ஃபோட்டோ ஷூட்!

உங்க இடுப்புக்கு நான் அடிமை! செம்ம ஹாட் யாஷிகா தீபாவளி ஃபோட்டோ ஷூட்!

தமிழ் சினிமாவுக்கு இரட்டு அறையில் முரட்டு குத்து, ஷாம்பி ஆகிய படங்களின் மூலம் வந்தவர் யாஷிகா ஆனந்த். இதன் மூலம் விஜய் டிவியில் big boss season 2 வில் பங்கேற்றவர் யாஷிகா ஆனந்த். இவருக்கும் நடிகர் மகத்திற்க்கும் உள்ளே ஏகப்பட்ட விஷயங்கள் நடந்தாலும், ஆனால் மகத் இப்போ தனது காதலியை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் அவ்வப்போது சோஷியல் மீடியாக்களில் யாஷிகா ஆனந்த் மிகவும் ஆக்டிவாக உள்ளார். கண்ணை … Read more

ஆண்டவரையே குறை கூறிய அனிதா! பதிலடி கொடுத்த சனம் ஷெட்டி!

ஆண்டவரையே குறை கூறிய அனிதா! பதிலடி கொடுத்த சனம் ஷெட்டி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் சார் ஒரு சார்பாக பேசுவதாக கமல்ஹாசன் மீது அனிதா சம்பத் குற்றச்சாட்டை வைத்துள்ளார். நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சம்யுக்தா கூறிய ஐடியாலஜி விஷயமாக ஏற்கனவே பேசி முடித்த நிலையில் மறுபடியும் அதையே பேச ஆரம்பித்துள்ளார் அனிதா. அதற்கு கமலஹாசன் இதைப் பற்றி இரண்டு நிமிடம் முன்னர் தான் என்னிடம் சொன்னீர்கள். எனக்கு புரிந்துவிட்டது. வேண்டுமென்றால் தனியாக அழைத்து அவரிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று பட்டென்று சொல்லி விட்டார். கமலஹாசன் அதை கூறிய … Read more

அனல் பறக்கும் வசனங்களுடன் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/பெ ரணசிங்கம் நாளை வெளியீடு!

அனல் பறக்கும் வசனங்களுடன் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/பெ ரணசிங்கம் நாளை வெளியீடு!

நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விருமாண்டி இயக்கத்தில் உருவான க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படம் OTTயில் நாளை முதல் வெளியாக உள்ளது. இன்று நள்ளிரவு 12 மணி முதலே இந்த படத்தை ஓடிடியில் பார்க்கலாம் என்று கூறியுள்ளது. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ‘பூ’ ராம், ரங்கராஜ் பாண்டே, வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம் பணிபுரிந்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அனல் பறக்கும் அரசியல் வசனங்கள், … Read more