கொண்டாட்டத்தை ஆரம்பித்த அஜித் ரசிகர்கள்!! படத்தின் முதல்பார்வை தேதி வெளிவந்தது!!

Ajith fans who started the celebration !! The first date of the film has been released !!

கொண்டாட்டத்தை ஆரம்பித்த அஜித் ரசிகர்கள்!! படத்தின் முதல்பார்வை தேதி வெளிவந்தது!! தமிழகத்தில் முன்னணி நடிகராக விளங்குபவர் தல அஜித்குமார் இவரின் எளிமையான நடிப்பிற்கேன தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இவரின் சிரிப்பிற்கு அடிமை என்றுதான் கூற வேண்டும். மேலும் தற்போது அவர் நடித்திருக்கும் 59 ஆவது படம்  வலிமை. இப்படத்தின் இயக்குனர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி சில வருடங்களே ஆனா நிலையில் இதுவரை … Read more

கமலுக்கும் விஜய்சேதுபதிக்கும் செட்டே ஆகறது இல்ல!! விக்ரம் படத்தில் இருந்து விலகிய விஜய்சேதுபதி!!

Kamal and Vijay Sethupathi are not set !! Vijay Sethupathi withdraws from Vikram movie

கமலுக்கும் விஜய்சேதுபதிக்கும் செட்டே ஆகறது இல்ல!! விக்ரம் படத்தில் இருந்து விலகிய விஜய்சேதுபதி!! தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர் போற படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர்  லோகேஷ் கனகராஜ். இவரின் இயக்கத்தில் தற்போது உலகநாயகன் கமல், விக்ரம் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் முதலில் ராகவா லாரன்ஸ் மாஸ்டர்  தான் நடிகர் கமலுக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. பின்னர்  ராகவா லாரன்ஸ் மாஸ்டர்  சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து … Read more

ஊடகங்கள் தர்மம் காக்க வேண்டும் என ட்ரீம் வாரியர் தயாரிப்பு நிறுவனம் பாய்ச்சல்!

dream warrior pictures

கைதி 2 பட படப்பிடிப்புகளுக்கு கேரள நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொய்யான தகவல்கள் பரவியது அடுத்து டிரீம் வாரியர் நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளது. தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்ரீம் வாரியர் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் “அனைவருக்கும் வணக்கம் எங்கள் ட்ரீம் வாரியர் தயாரிப்பு நிறுவனத்தில் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் கதை திரைக்கதை இயக்கத்தில் வெளிவந்த கைதி இத்திரைப்படத்தின் ரீமேக் மற்றும் இரண்டாம் பாகம் தயாரிக்க கேரள … Read more

1 அல்லது 2 எது நன்றாக இருக்கிறது? யாஷிகா ஆனந்த்! Hot clicks!!

1 அல்லது 2 எது நன்றாக இருக்கிறது? யாஷிகா ஆனந்த்! Hot clicks!!

தமிழ் சினிமாவுக்கு இரட்டு அறையில் முரட்டு குத்து, ஷாம்பி ஆகிய படங்களின் மூலம் வந்தவர் யாஷிகா ஆனந்த். இதன் மூலம் விஜய் டிவியில் big boss season 2 வில் பங்கேற்றவர் யாஷிகா ஆனந்த். இவருக்கும் நடிகர் மகத்திற்க்கும் உள்ளே ஏகப்பட்ட விஷயங்கள் நடந்தாலும், ஆனால் மகத் இப்போ தனது காதலியை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அவருக்கு குழந்தை குழந்தை வேறு பிறக்கப் போகிறது. பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் அவ்வப்போது சோஷியல் மீடியாக்களில் … Read more

வீடியோ:” எட்ல உண்டி மாமா ஒல்லு”! தெலுங்கு பாடலுக்கு குத்தாட்டம் போடும் ஷிவானி

வீடியோ:" எட்ல உண்டி மாமா ஒல்லு"! தெலுங்கு பாடலுக்கு குத்தாட்டம் போடும் ஷிவானி

  இன்ஸ்டாகிராம் அழகியான ஷிவானி தெலுங்கு பட பாடல் ஒன்றிற்கு நடனமாடிய வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது   https://www.instagram.com/reel/CQx5gUIA7Kl/?utm_medium=copy_link   விஜய் டிவியில் சீரியல் பிரபலங்களுள் ஒருவர் நடிகை ஷிவானி. விஜய் டிவியில் மூன்றுக்கு மேற்பட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று உள்ளார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு சூடுகளை கிளப்பும் வகையில் போஸ் கொடுத்து இளைஞர்களை கவர்ந்து வருகிறார்.   சிறுசிறு உடைகளை அணிந்து கொண்டு அவர் ஆடும் … Read more

பிரபல செய்தியாளர் பாத்திமா பாபு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

பிரபல செய்தியாளர் பாத்திமா பாபு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

பிரபல நடிகை மற்றும் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு மற்றும் அவரது கணவரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் மீண்டும் பாத்திமா பாபுவின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது புகைப்படங்களுடன் சமூக வலைதளங்களில் தகவல்கள் வந்துள்ளது.   பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்ட இவர் முதல் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். பின் இப்பொழுது பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் இவரும் மோகன் வைத்தியா இணைந்து நடனம் ஆடி வருகிறார்கள். … Read more

இவர் போற போக்க பாத்தா நயன்தாராவை கல்யாணம் பண்ணிக்க மாட்டாரு போல?

இவர் போற போக்க பாத்தா நயன்தாராவை கல்யாணம் பண்ணிக்க மாட்டாரு போல?

நயன்தாராவுக்கும் உங்களுக்கும் எப்பொழுது கல்யாணம் நடக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள விக்னேஷ் சிவனை பார்த்து, இவர் போற போக்க பாத்தா தலைவியை கல்யாணம் பண்ணிக்க மாட்டாரு போல என்று சொல்லி வருகிறார்கள். நானும் ரவுடிதான் படத்தின் மூலம் இருவரும் காதலிக்க தொடங்கினார்கள். 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெறும் என பலரால் கூறப்பட்டது.ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை. இந்நிலையில் லாக் டவுனில் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கல்யாணம் முடிந்து விட்டது என வதந்தி பரவி கொண்டே இருந்தது. பேட்டி … Read more

பூஜா ஹெக்டே ட்விட்டரில் போட்ட பதிவு! குஷியான விஜய் ரசிகர்கள்!

பூஜா ஹெக்டே ட்விட்டரில் போட்ட பதிவு! குஷியான விஜய் ரசிகர்கள்!

  தளபதி 65 என்று சொல்லப்படும் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி உள்ள நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அந்த பதிவை பார்த்து தளபதி ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் தளபதி 65 என்ற திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், சமூக வலைதளங்களில் அவரது பிறந்த நாளை ஒட்டி ” தளபதி 65″ திரைப்படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் … Read more

இயக்குனர் ஷங்கர் மகளை மணக்கும் கிரிக்கெட் வீரர்!

இயக்குனர் ஷங்கர் மகளை மணக்கும் கிரிக்கெட் வீரர்!

இயக்குனர் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் தான் இவரது இயக்கத்தில் ஒரு படம் நடித்து விட வேண்டும் என்று எத்தனையோ பேர்கள் தவம் இருக்கிறார்கள். இப்பொழுது சங்கரின் பெரிய மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் அவர் ஒரு கிரிக்கெட் வீரர் என்றும் சொல்லப்படுகிறது.சங்கரின் மூத்த மகளான டாக்டர் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நிச்சயமாகிறது. ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொள்ளும் மாப்பிள்ளை யார் தெரியுமா? அவர் என்ன செய்கிறார் தெரியுமா?ஐஸ்வர்யா ஷங்கரை திருமணம் செய்துகொள்ளப் போகும் … Read more

விஜய் டிவியில் வரும் புதிய சீரியல்! ஹீரோயினாக சன் டிவி கதாநாயகி!

விஜய் டிவியில் வரும் புதிய சீரியல்! ஹீரோயினாக சன் டிவி கதாநாயகி!

ஒவ்வொரு டிவியிலும் நடித்தவர்கள் , வேறு டிவி சேனலில் அல்லது சீரியல்களில் நடித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். அப்படியே விஜய் டிவியில் இருந்த தீபக் சில ஆண்டுகளாக வேறு ஒரு சேனலில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இப்பொழுது மறுபடியும் விஜய் டிவிக்கு வந்துள்ளார். நாளுக்கு நாள் சீரியல்களின் மோகம் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. டிவி சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு புதுப்புது கதைகளை உருவாக்கி சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. காலை 10 மணிக்கு தொடங்கி நாள் இரவு 11 … Read more