பொங்கலுக்குதான் ரிலிஸ் ஆகிறதா மாஸ்டர்

பொங்கலுக்குதான் ரிலிஸ் ஆகிறதா மாஸ்டர்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் கடைசியாக வந்த படம் இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடித்த பிகில். இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக பெண்கள் மற்றும் தாய்மார்களின் இடையே ஒரு தாக்கத்தையே ஏற்படுத்தியது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தில் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக பொங்கலுக்கு ரிலிஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2.0 படத்திற்கு ரஜினிகாந்த் இத்தனை கோடி சம்பளம் வாங்கினாரா?

2.0 படத்திற்கு ரஜினிகாந்த் இத்தனை கோடி சம்பளம் வாங்கினாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் முதன்மையாக விளங்கி வருபவர் மற்றும்க பாக்ஸ் ஆபிஸில் வசூல் மன்னனா கருதுபடுபவர். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான தர்பார் படம் கடைசியாக வெளியானது. இப்படத்தை தொடர்ந்து  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் முதன் முறையாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த நிலையில், அரசின் உத்தரவின் கீழ் கூடிய விரைவில் துவங்கும் என தெரியவந்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 படத்திற்காக … Read more

பிரபல நடிகையை கழுவி ஊற்றும் ரசிகர்கள்

பிரபல நடிகையை கழுவி ஊற்றும் ரசிகர்கள்

நடிகை இஷா குப்தா அண்மையில் போதை பொருள் கடத்தல் குற்ற சம்பவத்தில் சினிமா நடிகர்கள், நடிகைகளின் பெயர் அடிபட தொடந்து விசாரணை வளையத்திற்குள் சிக்கிய சம்பவம் நடைபெற திரையுலகம் பதற்றமான சூழலில் இருக்கிறது. உயர் ரக மது பாட்டில் வைக்கப்பட்ட டிரேயுடன் கையில் கிளாஸ் உடனும் புகைப்படத்தை பதிவிட்டதோடு இப்படி தான் சரக்குக்கு மிக்ஸிங் செய்ய வேண்டும், இப்படி செய்தால் கும்முனு இருக்கும் என குறிப்பிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நெட்டிசன்கள் அவர் கண்டபடி விமர்சனம் … Read more

எனக்கு விஸ்வாசம் படம் பிடிக்கவில்லை

எனக்கு விஸ்வாசம் படம் பிடிக்கவில்லை

2019ஆம் ஆண்டில் அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த ப்ளாக் பஸ்டர்  படம் விஸ்வாசம். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் மற்றும் வசூலிலும் சாதனை படைத்தது. இந்த படம்தான் அஜித் நடிப்பில் மாபெரும் வசூலை குவித்து படம் இப்படத்தின் தயாரிப்பாளர் சத்யா ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், இப்படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்ய முன் வந்து கன்னட திரையுலக முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவராஜ் குமாரிடம் விஸ்வாசம் படத்தை போட்டு காட்டியுள்ளார். விஸ்வாசம் படத்தை பார்த்த நடிகர் சிவராஜ் குமார் … Read more

என்னுடைய படத்தின் டிக்கெட்டை நானே விற்றேன்

என்னுடைய படத்தின் டிக்கெட்டை நானே விற்றேன்

தனுஷ் சினிமா துறையில் தற்போது நீங்காத ஒரு இடத்தை பிடித்துள்ளார். ஆனால் ஆரம்பத்தில் பல மோசமான விமர்சனங்களையும் மற்றும் பல அவமானங்களையும் கடந்து வந்தார். இவருக்கு தனது சினிமா பயணத்தில் பொல்லாதவன் படம் திருப்பு முனையாக அமைந்தது. அந்த படத்தில் பிக்பாஸ் மூலம் மக்களிடம் அதிகம் பிரபலமானவர் சென்ராயன். அதில் நான் அப்பா ஆகிட்டேன் என அவர் வெளிப்படுத்திய மகிழ்ச்சியை யாராலும் மறந்திருக்க முடியாது. அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்திருக்கிறது, குழந்தைக்கு செம்பியன் என்றும் பெயர் வைத்துள்ளார். பொல்லாதவன் … Read more

TRP ரேட்டிங்கில் திடீரென இறங்கிய முக்கிய சேனல்

TRP ரேட்டிங்கில் திடீரென இறங்கிய முக்கிய சேனல்

TRP ரேட்டிங் என்பது ஒவ்வொரு டிவி சேனலுக்கும் உரிய தகுதியை நிர்ணயிப்பது ஆகும். அந்த வகையில் தொடர்ந்து நம் சினி உலகம் பார்வையாளர்களுக்கு ஒவ்வொரு வாரமும் தவறாமல் தொலைக்காட்சிகளின் டாப் 5 TRP ரேட்டிங்கை தெரிவித்து வருகிறோம். தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் முன்னணியில் இருக்கும் டிவிகள் என்றால், சன் டிவி, ஸ்டார் விஜய் மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளை கூறலாம். சென்ற வாரம் TRP ரேட்டிங்கில் 448388 பார்வையாளர்களை கொண்டு 3ஆம் இடத்தை பிடித்துள்ளது ஸ்டார் விஜய் … Read more

அடுத்த நயன்தாரா இவர்தான் என்று கூறும் ரசிகர்கள்

அடுத்த நயன்தாரா இவர்தான் என்று கூறும் ரசிகர்கள்

நயன்தாரா தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை உள்ளார் இவர் பேபி அனிகாவிற்கு அம்மா வேடங்களில் மூன்று படத்தில் நடித்துள்ளார். இதனால் இவரை அனைவரும் குட்டி நயன்தாரா என்றுதான் அழைப்பார்கள் அது மட்டும் இல்லாமல் விஸ்வாசம் படத்தில் நடித்ததால் பெரிய பெயர் கிடைத்துள்ளது. மேலும் தற்போது பேபி அனிகா சமூக வலைதளங்களில் போடும் போட்டோக்கள் அனைத்தும் வைரலாகி வருகின்றன. இந்த போட்டோக்கள் அனைத்தும் நயன்தாராவை விட அழகில் மிஞ்சுவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.    

என்னால்தான் தளபதி விஜய் அழுதார்

என்னால்தான் தளபதி விஜய் அழுதார்

தமிழ் திரையுலகில் தற்போது அசைக்க முடியாத நட்சத்திரமாக இருந்து வருகிறார் தளபதி விஜய். ஆனால் இவர் அறிமுகமானபோது சந்திக்காத அவமானங்களே கிடையாது அதையும் தாண்டி தற்போது மாபெரும் சக்தியாக வளர்ந்து இருக்கிறார். விஜயின் கடைசி படமான பிகில் மாபெரும் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்தது. அதனை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படம் மாஸ்டர் ஏப்ரல் மாதமே ரிலிஸ் ஆக வேண்டிய நிலையில் கொரோனா பிரச்சினை காரணமாக தள்ளி போய்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் … Read more

மங்காத்தா 2 குறித்த சுவாரசியமான தகவல்!

மங்காத்தா 2 குறித்த சுவாரசியமான தகவல்!

தனக்கென தனி ரசிகர் கூட்டங்கள் இருந்து கோலிவுட்டில் ஹீரோக்களாக வலம் வரும் நடிகர்கள் தங்களது 25,50,75,100 ஆவது படங்களை மிகச் சிறந்த கதை அம்சங்கள் கண்ட படமாக இருக்க வேண்டும் என்று எண்ணுவர். அப்படிப்பட்ட வெற்றியை தான் அவர்கள் எதிர்பார்ப்பார்கள். அவ்வகையில் நம் தல அஜித் அவர்கள் தன்னுடைய 50வது படத்தில் வில்லன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வித்தியாசமான கதைக்களம் கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் மங்காத்தா. இப்படம் மக்களிடம் நின்று பேசும் அளவிற்கு நல்ல வெற்றி பெற்றது. … Read more

7 ஜி ரெயின்போ காலனியில் சோனியாவிற்கு முன்பு இவர் தான் ஹீரோயினா?

7 ஜி ரெயின்போ காலனியில் சோனியாவிற்கு முன்பு இவர் தான் ஹீரோயினா?

வழக்கமாக ஹிட்டான ஹீரோ ஹீரோயின் அவர்களுக்கு டூயட் அதில் சில நகைச்சுவைகளை சேர்த்து கமர்ஷியல் படம் செய்தால் கண்டிப்பா அது ஹிட்டாகும் இன்னும் எண்ணத்தில் கடை மீது கவனம் செலுத்தாத இயக்குனர்களுக்கு இடையே மக்களிடம் புதிய ஹீரோ ஹீரோயின்களை வைத்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அக் கதையை படமாக்கி வெற்றி பெறச் செய்யும் இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். இவர் இயக்கிய படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அவ்வகையில் இவர் இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி … Read more