ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென்று கோபம் அடைந்த சூப்பர் ஸ்டார்! காரணமான ஏவிஎம் சரவணன்?

ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென்று கோபம் அடைந்த சூப்பர் ஸ்டார்! காரணமான ஏவிஎம் சரவணன்? நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி திரையங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சிவாஜி திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மிகவும் கோபம் அடைந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் எப்பவுமே அதிகமாக கோபம் அடைய மாட்டார் என்பது அவருடைய ரசிகர்களுக்கும் சரி நமக்கும் சரி தெரிந்த விஷயம் தான். ஆனால் சிவாஜி திரைப்படம் ஷூட்டிங் … Read more

அடுத்தடுத்து வெளியாகவுள்ள ஜி.வி.பிரகாஷின் திரைப்படங்கள் – லேட்டஸ்ட் அப்டேட்!!

அடுத்தடுத்து வெளியாகவுள்ள ஜி.வி.பிரகாஷின் திரைப்படங்கள் – லேட்டஸ்ட் அப்டேட்!! ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் பல்வேறு பாடல்கள் செம ஹிட் அடித்துள்ளது. முதலில் இசையமைப்பாளராக திரைப்படவுலகில் அறிமுகமான இவர், 2015ம் ஆண்டு ‘டார்லிங்’ என்னும் த்ரில்லிங் திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து, த்ரிஷா இல்லனா நயன்தாரா, நாச்சியார், சிவப்பு மஞ்சள் பச்சை, உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தனது நடிப்பு மற்றும் இசை திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் தனக்கென ஓர் இடத்தினை பிடித்துள்ளார். இந்நிலையில், வரும் … Read more

அம்மா வேடங்களில் கலக்கும் நடிகை கீதா!

அம்மா வேடங்களில் கலக்கும் நடிகை கீதா! அம்மா வேடங்களில் உணர்ச்சிபூர்வமாக நடித்து வருபவர் தான் நடிகை கீதா. இவர் 80 கால கட்டங்களில் கவனிக்கப்பட்ட நடிகைகளில் முக்கியமானவர். அப்போது வெளியான புதுப்புது அர்த்தங்கள் திரைப்படமானது இவருக்கு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால் சமீபத்தில் இவர் பிரபல நடிகர்களுக்கு அம்மா வேடங்களில் நடித்ததால் அவர்களின் அடையாளத்துடன் கூப்பிடுவதாகவும் இவரே கூறியுள்ளார்.குறிப்பாக ஜெயம் ரவி அம்மா, விஜய் அம்மா என்று கூப்பிடும் அளவுக்கு இவரின் நடிப்பு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. … Read more

நடிகை பூனம் பாண்டே இறக்கவில்லை.. அவரே சொன்ன தகவல்!

நடிகை பூனம் பாண்டே இறக்கவில்லை.. அவரே சொன்ன தகவல்! மாடல் அழகியும், பாலிவுட் நடிகையுமான பூனம் பாண்டே அவர்கள் கருப்பை வாய் புற்று நோயால் இறந்து விட்டார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது. நேற்று வெளியான இந்த செய்தியால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பலரும் பூனம் பாண்டேவின் இன்ஸ்டாகிராம் வலைதள பக்கத்தில் அவருக்கு கண்ணீர் அஞ்சலி பதிவை போட்டு வந்தனர். சர்ச்சைக்கு பேர் போன பூனம் பாண்டே உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். நிஷா … Read more

அது என்ன “நான் ஆணையிட்டால்”..? எம்ஜிஆரின் கேள்வியும்.. பாடல் உருவான பின்புலமும்..!

அது என்ன “நான் ஆணையிட்டால்”..? எம்ஜிஆரின் கேள்வியும்.. பாடல் உருவான பின்புலமும்..! ‘எங்க வீட்டு பிள்ளை’ என்று சொன்னால் நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ‘நான் ஆணையிட்டால்’ என்ற பாடல் தான். இந்த படம் உருவான போது எம்ஜிஆர் திமுகவை சேர்ந்த ஒரு நடிகராக இருந்தார். அந்த சமயம் திமுக ஆட்சியில் இல்லை. இன்று வரை உணர்ச்சி மிகுந்த பாடலாக ஒலித்து கொண்டிருக்கும் ‘நான் ஆணையிட்டால்’ உருவான பின் புலம் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. … Read more

அறிமுகமான அதே வருடத்தில் அதிக படங்களில் நடித்த நடிகர் யார்?

அறிமுகமான அதே வருடத்தில் அதிக படங்களில் நடித்த நடிகர் யார்? நடிகர் பிரபு 1982 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான ‘சங்கிலி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானார். அறிமுகமான அதே ஆண்டில் சங்கிலி படத்துடன் மொத்தம் 06 படங்களில் நடித்து அசத்தினார். சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு ஜூலை 17 அன்று வெளியான “லாட்டரி டிக்கட்” என்ற படத்தில் நடித்தார். துரை இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு … Read more

ஒரே நாளில் போட்டி போட்டு மோதிக்கொண்ட அஜித் – விஜய்..!!

ஒரே நாளில் போட்டி போட்டு மோதிக்கொண்ட அஜித் – விஜய்..!! 1996 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் “வான்மதி” மற்றும் விஜய்யின் “கோயம்புத்தூர் மாப்பிளை” என்ற படங்கள் வெளியானது. இந்த இரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வெற்றி படங்களாக கொண்டாடப்பட்டது. 1997 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் “நேசம்” மற்றும் விஜய்யின் “காலமெல்லாம் காத்திருப்பேன்” என்ற படங்கள் வெளியானது. இரண்டு படங்களும் சுமாராகத் தான் ஓடின. 1997 … Read more

எம்.ஜி.ஆர் vs சிவாஜி: அதிக வெள்ளி விழா படங்கள் கொடுத்தது யார்?

எம்.ஜி.ஆர் vs சிவாஜி: அதிக வெள்ளி விழா படங்கள் கொடுத்தது யார்? புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த வெள்ளி விழா படங்கள்:- MGR Hit Movies in Tamil 1952 ஆம் ஆண்டு வெளியான “என் தங்கை” படம் திரையரங்குகளில் வெளியாகி 100 நாட்களுக்கும் மேலும், இலங்கை முருகன் டாக்கீஸில் 300 நாட்களுக்கும் மேலும் ஓடி வெள்ளி விழா படமாக கொண்டாடப்பட்டது. 1956 ஆம் ஆண்டு வெளிவந்த சரித்திர கதையான “மதுரை வீரன்” படம் திரையரங்குகளில் 175 … Read more

அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய விஜயகாந்த் படங்கள்!

அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய விஜயகாந்த் படங்கள்! 1984 ஆம் ஆண்டு வெளியான “வைதேகி காத்திருந்தாள்” படம் திரையரங்குகளில் 175 நாட்கள் வரை ஓடியது. 1986 ஆம் ஆண்டு வெளியான “அம்மன் கோயில் கிழக்காலே” படம் திரையரங்குகளில் 175 நாட்கள் வரை ஓடியது. 1986 ஆம் ஆண்டு வெளியான “ஊமை விழிகள்” படம் திரையரங்குகளில் 200 நாட்கள் வரை ஓடியது. 1988 ஆம் ஆண்டு வெளியான “செந்தூரப்பூவே” படம் திரையரங்குகளில் 186 நாட்கள் வரை ஓடியது. 1988 … Read more