இயக்குனரை மிரட்டும் காமெடி நடிகர்! காவல்துறையிடம் பகீர் புகார் மனு!
இயக்குனரை மிரட்டும் காமெடி நடிகர்! காவல்துறையிடம் பகீர் புகார் மனு! தமிழ் திரையுலகில் பல நகைச்சுவை நடிகர்கள் உள்ளனர். கவுண்டமணி ,செந்தில், வடிவேல், விவேக் இவர்களுக்கு அடுத்த படியாக தம்பிராமையா தற்பொழுது உள்ளார். இவர் முதன்முதலாக வடிவேலுவை வைத்து இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தை இயக்கினார். அதனைய டுத்து கும்கி, கழுகு, தலைவா, ஆகிய திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். இவரது நகைச்சுவை நடிப்பானது மைனா திரைப்படத்தில் பெருவாரியாக பேசப்பட்டது. மேலும் மைனா திரைப்படத்தில் துணை … Read more