இந்திய பெண் இன்ஜினியருக்கு அமெரிக்க குடியுரிமை

இந்திய குடியுரிமை பெற்ற பெண் இன்ஜினியருக்கும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் குடியுரிமை வழங்கப்பட்டது. ஜனாதிபதி டிரம்ப் முன்னிலையில் அவர் அந்நாட்டு குடிமகளாக உறுதியேற்றுக் கொண்டார்.அவருக்கு அமெரிக்க குடியுரிமைக்கான சான்றிதழை டிரம்ப் வழங்கினார். அமெரிக்க வெள்ளை மாளிகை வரலாற்றில் இது ஒரு அரிய நிகழ்வாக கருதப்படுகிறது. நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியது, இந்திய பெண்மணி சுதா சுந்தரி நாராயணன் மிகவும் திறமையான சாப்ட்வேர் டெவலப்பர்.அமெரிக்க குடியுரிமை பெற்ற நீங்கள், அமெரிக்க சட்டவிதிகளை பின்பற்ற வேண்டும் என டிரம்ப் கேட்டுக்கொண்டார்.

சீமான் போன்ற பிரிவினைவாதிகளுக்கு கைலாஷ் நாட்டில் இடமில்லை: நித்தியானந்தா

சீமான் போன்ற பிரிவினைவாதிகளுக்கு கைலாஷ் நாட்டில் இடமில்லை: நித்தியானந்தா பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி போலீசாரால் தேடப்பட்டு வரும் நித்யானந்தா, கைலாஷ் என்ற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாகவும், அந்த நாட்டில் குடியுரிமை பெற 40 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாகவும் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ’எங்களுக்கு இந்தியாவில் குடியுரிமை பறி போனாலும் பிரச்சனை இல்லை என்றும் … Read more