இரு நாட்களுக்கு மதுபான கடைகளை மூடும் படி அதிரடி உத்தரவு! வருத்தத்தில் மது பிரியர்கள்!

Action order to close liquor stores for two days! Wine lovers in grief!

இரு நாட்களுக்கு மதுபான கடைகளை மூடும் படி அதிரடி உத்தரவு! வருத்தத்தில் மது பிரியர்கள்! கொரோனா தொற்றானது சென்ற வருடம் சீனாவில் உள்ள வுவன் பகுதியில் உருவாகி தற்போது அனைத்து நாடுகளையும் பெருமளவு பாதித்து வருகிறது.அதில் அதிக பாதிப்பு உள்ள நாடக அமெரிக்க,பிரேசில்,இந்தியா ஆகியவை உள்ளது.தமிழ்நாட்டில் முதலில் பல கட்டுப்பாடுகள் போடப்பட்டது.அப்போது மக்கள் கூட்டம் கூடும் இடங்களில் 50% மட்டுமே அனுமதிக்க வேண்டும் என கூறினர்.மக்கள் அனைவரும் தனிமனித இடைவெளி கடைப்பிடித்து,முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதித்தது.அதுமட்டுமின்றி மதம் … Read more

கொரோனா பாதிப்பால் நாடாளுமன்றம் மூடப்படும்

தென்கொரியாவில் புதிதாக 441 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் தொடக்கத்தில் அங்குப் பெரிய அளவில் கிருமிப்பரவல் ஏற்பட்டது. அதன்பிறகு, இவ்வளவு அதிகமானோருக்க நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதன்முறை. தென்கொரியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,700 ஐக் கடந்துள்ளது. கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செய்தியாளர் ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால், இன்று தென்கொரிய நாடாளுமன்றம் மூடப்படும். கிருமிப்பரவலை முறியடிக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் நடைபெற்ற நாடாளுமன்ற அவசரக் கூட்டத்தில் அதுபற்றி முடிவெடுக்கப்பட்டது. தலைவரும் அதிகாரிகள் சிலரும் பங்கேற்ற, தென் … Read more