கோவை குற்றாலம் தற்காலிக மூடல்!! வனத்துறை அறிவிப்பு!!
கோவை குற்றாலம் தற்காலிக மூடல்!! வனத்துறை அறிவிப்பு!! வெள்ளப்பெருக்கு ஏற்படுவதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்து வருபவர்களையும் வியக்க வைக்கும் ஒரு இடமாக இந்த குற்றாலம் உள்ளது.இது சிறந்த சுற்றுல தளங்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இதில் அதிக அளவில் சுற்றுல பயணிகள் வருகை தருகின்றனர். இவர்களின் நலன் கருதி இது தற்காலிகமாக மூடப்படுகின்றது. கோவை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக மிக … Read more