பாஜகவினரின் ஆர்ப்பாட்டமும்..! திமுகவினரின் போராட்டமும்..! சூடு பிடிக்கும் தமிழக அரசியல்களம்..

பாஜகவினரின் ஆர்ப்பாட்டமும்..! திமுகவினரின் போராட்டமும்..! சூடு பிடிக்கும் தமிழக அரசியல்களம்.. பாஜகவின் ஆர்ப்பாட்டம் காவிரி நதி நீரை பெற்றுத்தராத ஆளும் திமுக ஆட்சியை கண்டித்து பிஜேபி கட்சியினர் இன்று (ஜூலை -23) தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாநகராட்சி ,ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் இவ்வார்ப்பாட்டத்தை முன்னெடுக்க உள்ளனர் . மேலும் ,தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சனைகளான சட்ட ஒழுங்கு ,மேகதாது அணை விவகாரம் போன்ற பல்வேறு விவகார பிரச்சனைகளை கண்டிக்கும் வகையிலும் இந்த ஆர்பாட்டமானது நடைபெறவுள்ளது . திமுகவின் … Read more

அனைத்து மகளிர் காவல் நிலையம் திறப்பு விழா: காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார் !

அனைத்து மகளிர் காவல் நிலையம் திறப்பு விழா: காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார் ! தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் தமிழகத்தில் உள்ள 20 மகளிர் காவல் நிலையங்களை திறந்து வைத்தார். பெரியகுளம் பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்பினர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு ஏற்ப மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் பெரியகுளம் உட்கோட்ட … Read more

இனி தமிழகத்தில்  இவர்களுக்கு கட்டணமில்லா திருமண மண்டபம்! முதல்வரின் சூப்பர் திட்டம் அமல்!

Free wedding hall for them in Tamil Nadu now! Chief's super plan implemented!

இனி தமிழகத்தில்  இவர்களுக்கு கட்டணமில்லா திருமண மண்டபம்! முதல்வரின் சூப்பர் திட்டம் அமல்! இம்முறை சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசு வெற்றி வாகை சூடியது. மதுரை அடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் முதலில் பதவியேற்றதும் 5 அம்ச திட்டங்களை கையெழுத்திட்டார். அதில் பெண்களுக்கே உரித்தான கட்டணமில்லா பேருந்து திட்டம் பெரும் உதவியாக உள்ளது. மேலும் ஆட்சிக்கு வந்த முதல் 100 நாளிலேயே 200க்கும் மேற்பட்ட திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். அந்தவகையில் இன்று தலைமைச் … Read more

சாதி பெயரில் இருந்த குளங்களின் பெயரை மாற்றி அமைத்த முதல்வர் ஸ்டாலின்

திமுக தலைவர் MK ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாளிலிருந்து பல அதிரடி திட்டங்களை நடத்தி வருகிறார். முதலமைச்சர் MK ஸ்டாலின் மிகவும் திறமையான முறையில் ஆட்சி புரிந்து வருகிறார் என்றே சொல்லலாம். முதலமைச்சர் முக ஸ்டாலின் குறிப்பிட்ட சாதியின் பெயரைக் கொண்டிருந்த 2 குளங்களுக்கு பெயரை மாற்றியுள்ளார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மீளாய்வு கூட்டம் நடைப்பெற்றது. அந்த கூட்டத்தில் தான் சாதிப்பெயர் கொண்ட குளங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி அம்பத்தூர் 82வது … Read more