தொடக்க மேலாண்மை கூட்டுறவு சங்கம் வெளியிட்ட தகவல்!! விவாசயிகளுக்கு 1,4000 கோடி கடன்!!
தொடக்க மேலாண்மை கூட்டுறவு சங்கம் வெளியிட்ட தகவல்!! விவசாயிகளுக்கு 1,4000 கோடி கடன்!! தமிழ்நாட்டில் விவசாயம் குறைந்து கொண்ட வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்கு பல சலுகைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு பயிர்க் கடன், வேளாண்மை இயந்திரமாக்குதல் திட்டம், நில மேம்பாட்டுத் திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் போன்ற பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் இது மாதிரி திட்டங்களால் விவசாயிகள் பயன் பெறுகிறார்கள். இதே போன்று தொடக்க மேலாண்மை … Read more