கேரளா ஸ்டைல் ரெசிபி: இப்படி செய்தால் நேந்திரங்காய் தோல் கறி அசத்தல் சுவையில் இருக்கும்!!
கேரளா ஸ்டைல் ரெசிபி: இப்படி செய்தால் நேந்திரங்காய் தோல் கறி அசத்தல் சுவையில் இருக்கும்!! நேந்திர வாழை வாழையின் தோலில் அதிக சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இந்த தோலை நறுக்கி வேக வைத்து சமைத்து சாப்பிடுவதை கேரள மக்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். தேவையான பொருட்கள்:- *நேந்திரங்காய் – 2 *தேங்காய் – 1/2 மூடி (துருவியது) *பச்சை மிளகாய் – 4 *புளி – நெல்லிக்காய் அளவு (கரைத்து கொள்ளவும்) *தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி … Read more