தருமபுரி மாவட்டத்தில் நாளை விடுமுறை… ஆட்சியர் அதிரடி உத்தரவு…
தருமபுரி மாவட்டத்தில் நாளை விடுமுறை… ஆட்சியர் அதிரடி உத்தரவு… தருமபுரி மாவட்டத்தில் நாளை அதாவது ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்தா ஆட்சியர் சாந்தி அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு நாளை அதாவது ஆகஸ்ட் 3ம் தேதி கொண்டாடப் படவுள்ளது. ஆடி 18ம் தேதியை தான் ஆடி பெருக்கு என்று தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர். ஆடி பெருக்கு கொண்டாடப்படும் நாளான ஆடி 18ம் தேதி மக்கள் அனைவரும் தங்களின் … Read more