மதுரையில் கோர விபத்து… கன்டெயனர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி

மதுரையில் கோர விபத்து... கன்டெயனர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி

மதுரையில் கோர விபத்து… கன்டெயனர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி… மதுரை,மையிட்டான்பட்டி விளக்கு பகுதியில் கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மற்றும் லாரி டிரைவர் ஒருவருடன் சேர்த்து 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. மதுரை மாவட்டம், நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 34) கன்டெய்னர் லாரி ஓட்டுநரான பணிபுரிந்து வருகிறார்.இவர் கன்டெய்னர் லாரியில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு மதுரையில் இருந்து … Read more

தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் அரசு பேருந்து மோதி விபத்து!

தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் அரசு பேருந்து மோதி விபத்து!

தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் அரசு பேருந்து மோதி விபத்து – 10க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த படுங்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே சென்னை- ஆந்திரா தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரின் மீது சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து மோதிய விபத்தில் 10 க்கும் அதிகமான பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் பேருந்து முன்பக்கம் இருந்த இரு சக்கரங்கள் மற்றும் என்ஜின் பாகங்கள் … Read more

சிக்னலில் நின்று கொண்டிருந்த ஆட்டோ அரசு பஸ் மற்றும் சொகுசு கார் மீது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதி விபத்து!

சிக்னலில் நின்று கொண்டிருந்த ஆட்டோ அரசு பஸ் மற்றும் சொகுசு கார் மீது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதி விபத்து!

நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகிலுள்ள சிக்னலில் நின்று கொண்டிருந்த ஆட்டோ,அரசு பஸ் மற்றும் சொகுசு கார் மீது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதி பயங்கர விபத்து. இதில் ஆட்டோ கார் மற்றும் அரசு பேருந்தில் இருந்த பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி. நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அமைந்துள்ள கொக்கிரகுளம் பகுதியில் இருக்கும் சந்திப்பில் இருக்கும் போக்குவரத்து சிக்னலில் அரசு பேருந்து நின்று கொண்டிருந்தது அதன் பின்னால் வந்த ஆட்டோ சொகுசு … Read more

கோழி ஏற்றி சென்ற லோடு ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து!

கோழி ஏற்றி சென்ற லோடு ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து!

கோழி ஏற்றி செல்லும் லோடு ஆட்டோ மீது தனியார் செல்போன் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றி சென்ற பேருந்து மோதி விபத்து – 12 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த கடப்பந்தாங்கல் அருகே, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்று கொண்டிருந்த கோழி ஏற்றி செல்லும் லோடு ஆட்டோ மீது கட்டுப்பாட்டை இழந்த salcomp என்ற தனியார் செல்போன் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றி சென்ற பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், பணிக்கு சென்ற … Read more