திருவண்ணாமலை நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்களுக்கு திமுக கவுன்சிலர் மிரட்டல்!!

திருவண்ணாமலை நகர மன்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் முகத்தை உடைப்பேன், வாயா, போயா என அதிமுக கவுன்சிலர்களை பார்த்து மிரட்டிய திமுக கவுன்சிலர். திருவண்ணாமலை நகர மன்ற கூட்டம் இன்று திருவண்ணாமலை நகராட்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 39 வார்டுகளில் இருந்து திமுக அதிமுக கவுன்சிலர்கள் பங்கேற்று தனது வார்டுகளில் உள்ள குறைகளை அகற்றுமாறு நகராட்சி சேர்மன் மற்றும் கமிஷனரிடம் முறையிட்டனர். இந்த கூட்டத்தில் அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் முறையாக எந்தவித நடவடிக்கையையும் நகராட்சியின் … Read more

கர்ப்பிணிப் பெண்ணை தாக்கி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவன் மற்றும் மாமியார் மீத புகார்!!

கர்ப்பிணிப் பெண்ணை தாக்கி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவன் மற்றும் மாமியார் மீத புகார்!! சென்னை காசிமேடு சி.ஜி காலணியை சேர்ந்தவர் திவ்யா(31) இவரது கணவன் திலீப் (32) இவர் திருவொற்றியூரில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார் திவ்யா மற்றும் திலீப் திருமணம் கடந்த 05 -09 -2022 அன்று பெற்றோர்கள் சம்மதத்துடன் கோவிலில் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இருவரும் சி.ஜி காலனி அதே தெருவில் மாமியார் … Read more

போக்குவரத்து போலீசாருக்கு ஹாப்பி நியூஸ்! இனி மாதத்தில் இரு முறை.. கமிஷனர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

Happy news for traffic police! Twice a month from now on.. Important information released by the commissioner!!

போக்குவரத்து போலீசாருக்கு ஹாப்பி நியூஸ்! இனி மாதத்தில் இரு முறை.. கமிஷனர் வெளியிட்ட முக்கிய தகவல்!! போக்குவரத்து துறையில் பணியாற்றும் பெருமாள் ஆன அதிகாரிகளுக்கு போக்குவரத்து மாசுபாட்டால் உடல் ரீதியாக பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருப்பதால் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் தனியார் பள்ளி ஒன்றில் இவர்களுக்கு என்று சிறப்பு மருத்துவ முகாம் ஒன்றை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் போக்குவரத்து பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரத்த சர்க்கரையின் அளவு, நீரிழிவு, காச … Read more

புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சுஷில் சந்திரா பதவியேற்பு!! இவர் இந்த கட்சியை தான் ஆதரிக்கின்றரா??

Sushil Chandra takes over as Chief Electoral Officer Does he support this party?

புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சுஷில் சந்திரா பதவியேற்பு!! இவர் இந்த கட்சியை தான் ஆதரிக்கின்றரா?? இதுவரை தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுனில் ஆரோராவின்  பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இன்றிலிருந்து புதியத் தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்கிறார். இவர் நாட்டின் 24 ஆவது தலைமை தேர்தல் ஆணையர் ஆவார். உலகிலேயே பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மிக முக்கிய பதவிகளில் ஒன்றாக தலைமை தேர்தல் ஆணையரின்  பதவி கருதப்படுகிறது. இந்த பதவியில் உள்ள … Read more

இனி 200 இல்லை 700! முகக்கவசம்  போடதவர்களுக்கு 700 ரூபாய் அபராதம்! சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தகவல்!

Chennai Police Commissioner Maheshkumar Agarwal will be fined 700 rupees a day if he does not wear a face mask

இனி 200 இல்லை 700! முகக்கவசம்  போடதவர்களுக்கு 700 ரூபாய் அபராதம்! சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தகவல்! முகக்கவசம்  போடவில்லை என்றால் நாள் ஒன்றுக்கு 700 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தீவிரமாக பரவி வரும் 2 ஆம் அலை கொரோனா வைரஸ் அதிக பதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலேயே அதிகமாக பாதிக்கப்பட்ட  மகாராஷ்டிரா மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்று … Read more