பிக்பாஸ் பிரபலத்துக்கு ஆபாச மெசேஜ்! தமிழக போலீசின் அதிரடி!
தமிழ் ,தெலுங்கு ,இந்தி ஆகிய மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சனம் செட்டி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். இவர் சினிமா மட்டுமின்றி மாடலிங்கும் செய்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற அனைத்து சமூக வலைதளங்களிலும் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார். பிக்பாஸில் பிரபலமானதால் இவருக்கு பின்தொடர்பவர்கள்(followers) அதிகம். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் ஒரு புகைப்படத்தை பதிவிடுவார். சில நாட்களாகவே ஏதோ ஒரு ஃபேக் ஐடி மூலம் அவரது புகைப்படத்திற்கு ஆபாசமாக ஒரு … Read more