மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியின் எதிரொலி! இயக்குநருக்கு சொகுசு கார் பரிசளித்த தயாரிப்பாளர் !!

மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியின் எதிரொலி! இயக்குநருக்கு சொகுசு கார் பரிசளித்த தயாரிப்பாளர் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களுக்கு சொகுசு கார் ஒன்றை படத்தின் தயாரிப்பாளர் பரிசாக அளித்துள்ளார். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால், நடிகர் எஸ்ஜே சூரியா நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் ரிதுவர்மா, இயக்குநர் செல்வராகவன், தெலுங்கு நடிகர் சுனில், நிழல்கள் ரவி, … Read more

நடிகர் சியான் விக்ரம் நடிக்கும் 62வது படம்! எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!!

நடிகர் சியான் விக்ரம் நடிக்கும் 62வது படம்! எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!! நடிகர் சியின் விக்ரம் அடுத்ததாக நடிக்கும் 62வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு நேற்று(அக்டோபர்28) மாலை வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. நடிகர் சியான் விக்ரம் தற்பொழுது இயக்குநர் கௌதமி வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் புதிய டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் டிரெண்ட் ஆனது. துருவ நட்சத்திரம் திரைப்படம் நவம்பர் … Read more

விஜய் நடித்த தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்! பிரபல நடிகர் வருண் தவான் நடிப்பதாக தகவல்!!

விஜய் நடித்த தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்! பிரபல நடிகர் வருண் தவான் நடிப்பதாக தகவல்!!   நடிகர் விஜய் நடித்து வெளிவந்த தெறி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தில் நடிகர் வருண் தவான் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் அட்லீ கூட்டணியில உருவாகி 2016ம் ஆண்டு தெறி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் நடிகர் விஜய் அவர்களுக்கு வசூல் ரீதியாகவும், மக்கள் மத்தியிலும் ஒரு வெற்றி படமாக அமைந்தது.   … Read more