10 ம் வகுப்பு ஆங்கில தேர்விற்கான ஒரு மதிப்பெண் கேள்வி பகுதியில் குழப்பம்!

10 ம் வகுப்பு ஆங்கில தேர்விற்கான ஒரு மதிப்பெண் கேள்வி பகுதியில், 3 கேள்விகளில் குழப்பம் ஏற்பட்டிருப்பதால் மூன்று மதிப்பெண் வழங்க வேண்டும் என தேர்வுத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ஆங்கிலப் பாடத்திற்கான தேர்வு நடந்த து. வினா எண் 4, 5, 6 ஆகியவற்றுக்கு antonyms என்ற வார்த்தை குறிப்பிடப்படாததால் , மாணவர்கள் விடையளிப்பதில் திணறினர். இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில், தேர்வுத்துறை இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடித … Read more

இந்த வாரம்.. எந்த ராசிக்கு பாராட்டு..? எந்த ராசிக்கு கவனம் தேவை..?வாங்க பார்க்கலாம்!..

இந்த வாரம்.. எந்த ராசிக்கு பாராட்டு..? எந்த ராசிக்கு கவனம் தேவை..?வாங்க பார்க்கலாம்!.. மேஷ ராசி காரர்களே இந்த வாரம் பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளிடம் பெறுமையை கையாளவும். ஆடம்பரமான சிந்தனைகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். கூட்டு வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உயர்கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் படிப்படியாக குறையும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகத்தின் மூலம் செல்வாக்கு மேம்படும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனத்துடன் இருக்கவும்.நீங்கள் இந்த … Read more

குண்டா இருக்கிறவங்க இதை மட்டும் செய்யவே கூடாது?…

குண்டா இருக்கிறவங்க இதை மட்டும் செய்யவே கூடாது?…   நீங்கள் உடலின் மூலமாகவோ அல்லது உடற்பயிற்சியின் மூலமாக உடல் எடையை குறைத்தே தீரவேண்டும் என்று முடிவு செய்துள்ளீர்களா? அது மிகவும் நல்ல விஷயம் தான். உங்கள் வாழ்வில் ஆரோக்கியத்திற்கும் தேவையான ஒரு நல்ல முடிவு எடுத்துள்ளீர்கள் என்று அர்த்தம்.இதற்காக நீங்கள் தினமும் உங்களின் நேரத்தை ஒதுக்கி அதற்கான முயற்சிகளை செயல்படுத்தி வருகின்றீர்கள். அப்படியென்றால் விரைவில் உங்களுக்கு பலன் கிடைக்கப் போவது உறுதி. ஆனால் உடல் எடை கட்டுப்பாட்டில் … Read more