காங்கோவில் சோகம்…படகு விபத்தில் பலர் பலி…!!
கின்ஷாசா: மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள ஆறு ஒன்றில் ஒன்பது படகுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட நிலையில்,பயணிகளுடன் பயணம் செய்து கொண்டிருந்தது. அந்த படகுகளில் ஆண்,பெண்,மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 200-க்கும் மேற்பட்ட மக்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அந்த படகு வடக்கு மங்கலா மாகாணம் பம்பா நகருக்கு அருகில் வந்தது.திடீரென எதிர்பாராதவிதமாக படகுகள் சட்டென்று ஆற்றில் கவிழ்ந்தன.பயணம் செய்த மக்கள் சிறிது நேரத்தில் நிலைகுலைந்தனர். இதில் படகுகளில் பயணம் செய்த … Read more