அடுத்த பிரதமர் யார்? டெல்லிக்கு விரையும் முக ஸ்டாலின்! ஒன்றுகூடும் 28 கட்சி தலைவர்கள்!

indialliance

பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து வரும் ஜூன் 1ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின், டெல்லி செல்ல உள்ளார். 7 கட்டங்களாக நடந்Rahul gது வரும் நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. வரும் 1-ந்தேதி இறுதியாக 7-வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு … Read more

ராகுலை அதிர வைத்த காங்கிரஸ் பெண் வேட்பாளர்! அதிரடி பேட்டி – தொடரும் சம்பங்கள்!

Is P. Chidambaram eligible for the post of Indian Congress leader? Cong. MP Manik Thakur

தேர்தல் பிரச்சார செலவுக்கே தன்னிடம் பணம் இல்லாததால், தேர்தலில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் கட்சியின் பெண் வேட்பாளர் அறிவித்திருப்பது ராகுல்காந்தி உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை பொதுத் தேர்தல் நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், புரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுசாரித்தா மெஹந்தி தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில், தற்போது … Read more

#BigBreaking | தொகுதி மாறிய ராகுல் காந்தி! காலையிலேயே அதிர்ச்சி கொடுத்த காங்கிரஸ் கட்சி!

நாடாளுமன்றத் தேர்தலில் ரேபரேலியில் ராகுல் காந்தி போட்டியிட உள்ளதாகவும், பிரியங்கா காந்தி இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல், தற்போது வரை இரண்டு கட்ட வாக்குப்பதிவுகளை நிறைவு செய்துள்ளது. பாஜக கிட்டத்தட்ட தனது வேட்பாளர்களை அறிவித்து விட்டது. காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்றழைக்கப்படும் அமேதி தொகுதியில் … Read more

ஸ்டாலின் தகப்பனே வந்தாலும் எங்கள் வெற்றியை தடுக்க முடியாது –  பாஜக வினோஜ் பி செல்வம்!!

ஸ்டாலின் தகப்பனே வந்தாலும் எங்கள் வெற்றியை தடுக்க முடியாது –  பாஜக வினோஜ் பி செல்வம்!! தமிழகத்தில் வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக அரசியல் சார்ந்த வேலைகளை தீவீரமாக செய்து வருகிறது.அந்த வகையில் பிரதமர் மோடி அவர்கள் ராக்கெட் ஏவுதளம் நிறுவதற்கு அடிக்கல் நாட்ட தமிழகத்திற்கு வருகை புரிந்தார்.இதனையொட்டி அனுமின் நிலையதில் நிறுவப்பட்டுள்ள ஏனைய எரிபொருள் நிரப்புவதற்கான பணியை தொடங்கி வைக்க வருகை புரிந்தார்.அந்த விழாவின் pபிரதமர் வருகை என தொடங்கி அனைத்து பொறுப்புகளையும் … Read more