இராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மீதும் மீண்டும் அவதூறு வழக்கு! சம்மன் அனுப்பிய நீதி மன்றம்!

இராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மீதும் மீண்டும் அவதூறு வழக்கு! சம்மன் அனுப்பிய நீதி மன்றம்!     காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இராகுல் காந்தி அவர்கள் மீதும் மேலும் சில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீதும் மீண்டும் ஒரு அவதூறு வழக்கு தொடரப்பட்டதை அடுத்து நீதிமன்றம் இராகுல் காந்தி அவர்களுக்கும் வழக்கில் தொடர்புடையவர்களுக்கும் சம்மன் அனுப்பியுள்ளது.   காங்கிரஸ் கட்சியின் முன்ன்ள் தலைவர் இராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் … Read more

9 ஆண்டுகால ஆட்சி வெற்றிகரமாக நிறைவு! பாஜக கட்சிக்கு 9 கேள்வி கேட்ட காங்கிரஸ் கட்சி!!

9 ஆண்டுகால ஆட்சி வெற்றிகரமாக நிறைவு! பாஜக கட்சிக்கு 9 கேள்வி கேட்ட காங்கிரஸ் கட்சி! பாஜக கட்சி மத்தியில் ஆட்சி அமைத்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி பாஜக கட்சிக்கு 9 கேள்விகள் கேட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி மத்தியில் ஆட்சியை அமைத்தது. அந்த வகையில் பிரதமர் மோடி அவர்கள் 9 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்துள்ளார். இதற்கு … Read more

புதிய பாராளுமன்றம் திறப்பு விழா! காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி கருத்து!!

புதிய பாராளுமன்றம் திறப்பு விழா! காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி கருத்து! புதிய பாராளுமன்றம் கட்டிடம் வரும் மே மாதம் 28ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களுக்கு அழைப்பு விடுக்காதது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நேற்று அதாவது மே24ம் தேதி புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி அவர்களை அழைக்காத காரணத்தால் திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்பட 19 கட்சிகள் … Read more