ஆட்சிக்கு வந்ததும் ராகுல்காந்திக்கு தீர்ப்பு கூறிய நீதிபதி நாக்கை அறுப்போம்! காங்கிரஸ் பிரமுகர் பரபரப்பு பேச்சு 

Defamation cases chasing Rahul Appear in court again!!

ஆட்சிக்கு வந்ததும் ராகுல்காந்திக்கு தீர்ப்பு கூறிய நீதிபதி நாக்கை அறுப்போம்! காங்கிரஸ் பிரமுகர் பரபரப்பு பேச்சு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ராகுல்காந்திக்கு தீர்ப்பு கூறிய நீதிபதி நாக்கை அறுப்போம் என காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தி சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கும் மேலும் எம்பி பதவி பறிக்கப்பட்டதற்க்கும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் திண்டுக்கல் மாநகர் மாவட்ட எஸ்சி எஸ்டி பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மாநகர … Read more

அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!! அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என நிர்வாகிகளால் ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்யப்பட்ட பொழுதும் இதனை ஒப்புக்கொள்ள முடியாது என்று ஓ பன்னீர்செல்வம் நீதிமன்றத்தை நாடினார். பெரும்பான்மையான ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இருந்ததால் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி என தீர்ப்பு வழங்கினர். இடைக்கால பொதுச் செயலாளர் … Read more

காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம்!! பாஜக காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே கல்வீச்சு!!

காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம்!! பாஜக காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே கல்வீச்சு!!

காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம்!! பாஜக காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே கல்வீச்சு!! கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜக காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே மோதல். எம் எல் ஏ தலைமையில் சாலை மறியலால் பரபரப்பு. காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததற்கு எதிராக கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கடந்த சில நாட்களாக பல கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலையில் நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் சுமார் … Read more

ராகுலை விடாது துரத்தும் அவதூறு வழக்குகள்!! மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்!!

Defamation cases chasing Rahul Appear in court again!!

ராகுலை விடாது துரத்தும் அவதூறு வழக்குகள்!! மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்!! தொட்டால் விடாது என்ற பழமொழிக்கு ஏற்றது போல காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய குற்றத்திற்கு சூரத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு வருட சிறை தண்டனை வழங்கியது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். மேலும் தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் … Read more

பாஜக அரசின் மிரட்டல்களுக்கு அஞ்சப்போவதில்லை – காங்கிரஸ் பொது செயலாளர் முகுல் வாஸ்னிக்

Mukul Wasnik

பாஜக அரசின் மிரட்டல்களுக்கு அஞ்சப்போவதில்லை – காங்கிரஸ் பொது செயலாளர் முகுல் வாஸ்னிக் கேரள மாநிலம் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி மோடி இனத்தவர் குறித்து சர்ச்சையாக பேசியது தொடர்பாக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கடந்த வாரம் இறுதி தீர்ப்பு வெளியானது, அதில் ராகுல் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ராகுலுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை காரணமாக அவரது எம்பி பதவி தகுதி நீக்கம் … Read more

பாஜகவில் கார்த்திக் சிதம்பரம்? அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்

Karti Chidambaram

பாஜகவில் கார்த்திக் சிதம்பரம்? அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள் அகில இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஒரு விவகாரம் தான் ராகுல்காந்தியின் எம்பி பதவி பறிப்பு மற்றும் இரண்டாண்டு சிறை தண்டனை விவகாரம், இந்த விவகாரத்தில் பல எதிர்கட்சிகள் ஒருமித்த கருத்துடன் ராகுல் விவகாரத்தில் ஒன்று சேர்ந்தன . இந்த நிலையில் ராகுல் மீதான நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்க தொடங்கின. காங்கிரஸ் தலைவர் மலிகர்ஜுனகர்கே வரும் ஏப்ரல் மாதம் அணைத்து … Read more

ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம்?

ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம்?

ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம்? கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட விவாகரத்தில், அனைத்து எதிர் கட்சிகளும் ஒன்று திரண்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கினர், இதே போல நாடாளுமன்றத்திலும் ராகுலுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பி வந்தனர். ராகுல் விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், எதிர்கட்சிகள் … Read more

வயநாடு எம்பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் மக்களவை செயலாளர் அறிவிப்பு !!

வயநாடு எம்பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் மக்களவை செயலாளர் அறிவிப்பு !!

வயநாடு எம்பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் மக்களவை செயலாளர் அறிவிப்பு !! இந்திய அரசியல் வரலாற்றில் முக்கிய அரசியல் கட்சிகள் வரிசையில் முதல் இடம் என்றால் அது காங்கிரஸ் கட்சிக்கு தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று, காங்கிரஸ் என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, சோனியாகாந்தி,மற்றும் ராகுல் காந்தி, இவர்கள் வரிசையில் தற்போது பிரியங்கா காந்தியும் இணைந்துள்ளார். ராஜீவ் காந்தி மறைவுக்கு பின் சரியான தலைமை இல்லாத காரணத்தால் கட்சியை வலுப்படுத்த … Read more

என்னதான் இருந்தாலும் அணில் பாலாஜி ரொம்ப ஸ்ட்ரிட்டு பா.. 1 டாஸ்மாக்கு 50 ஆயிரம்!! வெளியான ஆதார வீடியோ!!

In any case, Anil Balaji is very strict.. 50 thousand for 1 Tasma!! Evidence video released!!

என்னதான் இருந்தாலும் அணில் பாலாஜி ரொம்ப ஸ்ட்ரிட்டு பா.. 1 டாஸ்மாக்கு 50 ஆயிரம்!! வெளியான ஆதார வீடியோ!! தமிழகம் தான் மற்ற மாநிலங்களை விட மது விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. இது பெருமை படக்கூடிய தகவல் இல்லை என்றாலும் ஒரு பக்கம் இது பல குடும்பங்களின் சூழலையே மாற்றி வருகிறது.அதிமுக இருந்த காலத்திலாவது மது விற்பனை நேரம் குறைப்பு என ஆரம்பித்து பூரண மது விலக்கு கொண்டு வரவில்லை என்றாலும் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஆனால் … Read more

வாசனுக்கு தூது விடும் கே எஸ் அழகிரி! தமாகாவில் சேர திட்டம் டோஸ் விட்ட காங்கிரஸ் மேலிடம்!!

வாசனுக்கு தூது விடும் கே எஸ் அழகிரி! தமாகாவில் சேர திட்டம் டோஸ் விட்ட காங்கிரஸ் மேலிடம்!!

வாசனுக்கு தூது விடும் கே எஸ் அழகிரி! தமாகாவில் சேர திட்டம் டோஸ் விட்ட காங்கிரஸ் மேலிடம்!! நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் வரவுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் ஜுரம் தற்போது தீவிரமாக தொற்றிக்கொண்டுள்ளது. ஒரு பக்கம் அதிமுக பாஜக மோதல், மறுபக்கம் வழக்கம் போல காங்கிரஸ் உட்கட்சி மோதல் என தினந்தோறும் ஒரே களேபரமாக தான் உள்ளது தமிழக அரசியல். இந்த நிலையில் தான் பாஜக தமிழகத்தில் பல முக்கிய அரசியல் தலைகளுக்கு வலைவீசி பார்த்ததில் … Read more