ஒப்பந்த செவிலியர்கள் இதனை செய்தால் பணி நிரந்தரதிற்கு வாய்ப்பு உள்ளது! அமைச்சர் மா சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்!
ஒப்பந்த செவிலியர்கள் இதனை செய்தால் பணி நிரந்தரத்திற்கு வாய்ப்பு உள்ளது! அமைச்சர் மா சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பாதிப்பு இருந்து வந்தாலும் தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்தது அதனால் அவர்களுக்கு முறையான சிகிச்சை குறித்த நேரத்தில் அளிக்க வேண்டும் என்பதற்காக ஒப்பந்த முறையில் செவிலியர்கள் பணி அமர்த்த பட்டனர். கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைய தொடங்கியது. மேலும் ஒப்பந்த செவிலியர்களின் … Read more